பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 253 என்ற பரததை கூற்றாக வந்த குறுக்தொகைப் பாட்டில் (குறுக். 3) தலைவனைக் காதற்பரத்தை அவன் குறை கூறி இகழ்ந்ததைக் காண்க. (ஆ) தன்னைப் பிறர் (அறியாமையால்) இகழ்ந்து கூற, அது கண்டு தான் நகைப்பது : ஒரு தலைவி தன் அன்னையை மதியாது இகழ்ந்து தான் ஒரு தலைவனது கூட்டுறவினை காடி கிற்கின்றாள். அன்னை அது கண்டு நகைத்துப் போகின்றாள் : “கல்லை மன்னென ககூஉப்பெயர்க் தோளே” என்ற அகப்பாட்டடியால் (அகம். 248) மகளால் எள்ளப்பட்ட வழி தாய் நக்கதனை அறிக. (உ) இளமை பற்றி வரும் ககை (அ) தன் இளமைத் தன்மையால் பிறரை குைவது : ஒரு தலைவன் தன் தலைவியை விளையாட்டாக கடுங்கச் செய்யும் விருப்பால் தான் மிகக் கொடிய காட்டின் வழியே செல்ல இருப்பதாகக் கூறுகின்றான். அவள் நடுங்கவே, நகைக்கின்றான். இச்செய்தி, கடுங்குதல் காண்பார் நகைகுறித் தனரே என்ற கலிப்பாட்டடியில் (கலி - 13) தோழி கூற்றாக வந்துள்ளது. இது தலைவன் தன் இளமைத் தன்மையால் பிறரை அஞ்சுவித்து கக்கதாகும். (ஆ) பிறர் இளமை பற்றி வரும் கதை : தலைவியொருத்தி தன் அருமைக் குழந்தையை மடியில் வைத்து, அவனுடைய தந்தையின் குறைகளைக் கூறி, அவ்வாறே ஒழுகாதே என்றும், தங்தையின் கிறைகளைக் கூறி, அவ்வாறு ஒழுகுவாயாக என்றும் கூறுகின்றாள். அங்கிலையில் தலைவன் தலைவியின் பின்புறம் வந்து மறைந்து கிற்கின்றான். தந்தை கிற்பதைக் குழங்தை பார்த்துவிடுகின்றது: உடனே நகுகின்றது. பின் உண்மை புணர்ந்த தலைவி, குழந்தையின் இளமைச் செயல் கண்டு தானும் ககைக்கின்றாள். திறனல்ல யாங்கழற யாரை ககுமிம் மகனல்லான் பெற்ற மகன்'