பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25% தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற தலைவியின் கூற்றாக வத்துள்ள கலியடிகளில் (கலி. 86). தலைவி கூறி ககுவதை அறிக. இது குழந்தையின் இளமை கண்டு தாப் கிக்கதாகும். (s) பேதைமை பற்றி வரும் இகை (அ) தன் பேதைமை பொருளாக வரும் ககை : ஒரு தலைவி தன் தாய் தன்னை வெகுண்டதன் கலத்தினைத் தன் பேதைமையால் உணராது, அது பற்றி நகைக்கின்றாள். உங்கைt கேளாய் தோழி' என்ற அகப்பாட்டடியில் (அகம். 248) தலைவி தன் பேதைமை பொருளாக, தாயின் உரை கலம் உணராது கக்குத் தோழிக்குக் கூறியதைக் காண்க, (ஆ) பிறன் பேதைமை பற்றி வதும் நகை : தலைவியறியாது தலைவனுக்காகப் பரத்தையரிடத்துத் துரது செல்லும் பண்ணன் ஒருவன், தலைவியின் வீட்டில் வந்து புகுத்துவிடுகின்றான் : தலைவியைக் கண்டு கலங்கித் தொழுது சிற்கின்றான். அது கண்டு தலைவி ககைக்கின்றாள். ககை யாகின்றே தோழி என்ற அகப்பாட்டில் (அகம். 56), 'தண்துறை ஊரன் திண்தார் அகலம் வதுவை இாளணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் புனிற்றாப் பாய்க்தெனக் கலங்கி யாழிட்டு எம்மனைப் புகுதக் தோனே அதுகண்டு மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்(று) இம்மனை அன்றஃ தும்மனை யென்ற என்னுங் தன்னும் நோக்கி மம்மர் கெஞ்சினோன் தொழுதுகின் றதுவே: என்ற அடிகளில் பாணனின் பேதைமை கண்டு தலைவி ஈகைத்துக் தோழிக்குக் கூறுவது காண்க. (ச) மடமை பற்றி வரும் நகை (அ) தன் மடத்தால் தனக்கு ககை தோன்றுவது : ஒரு தலைவி தன் தலைவனை நோக்கி, பண்டு கீ கூறியதை மெய்யாகக் கொண்டு யான் மகிழ்ந்தேனே. உன் கூற்று பொய்யா