பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதினைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 255ー தலை எனது மடமையால் அறியாது நகைத்தேனே. அங்ங்ணம் இகைத்த பற்கள் அழிவனவாக” என வெறுத்துக் கூறுகின்றாள்.

  • காஞ்செல் யானைக் கல்லுறு கோட்டில்

தெற்றென இlஇயரோ ஐய மற்றியாம் நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே. (கல் உறுகோடு-மலையைக் குத்திய கொம்பு : என்ற குறுக்தொகையடிகளில் (குறுங். 169) தலைவியின் கூற்றால் இதனை அறிக. இக்ககை தோன்றிய பொழுது தலைவி தன் மடத்தால் தலைவன் உரையை மெய்யெனக் கொண்டு இகைத்தி இகையாகும். (ஆ) பிறர் மடம் பொருளாக ககை தோன்றுவது : ஒரு தலைவன் செல்லுதற்கரிய கடிய வழியில் தன்னுடன் வர விரும்பும் தலைவியின் எண்ணத்தைத் தோழியின் வாயிலாக அறிகின்றான். அத்தலைவியின் மடமை குறித்து தன் செஞ்சி னிடத்தே கூறி இகைக்கின்றான். 'காம்ககை யுடையம் கெஞ்சே என்ற அகப்பாட்டடியில் (அகம். 121) தலைவியின் மடமை. கோக்கித் தலைவன் கக்கதை அறிக. 2. அழுகை அழுகை என்பது, அவலம் : இரக்கம், தானே அவலித்திலும், பிறர் அவலம் கண்டு அவலித்தலும் என அஃது இருவகைப்படும். பின்னது கருணம் என்றும், அஃதுடன் சுவை ஒன்பதாதலும் உண்டு என்றும் கூறுவர் பேராசிரியர். அழுகை விரீக்து கடப்பதைத் தொல்காப்பியர், இளிவே* இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை கான்கே.4 (விளிவில் கொள்கை-கேடில் கொள்கை) என்ற நூற்பாவால் கூறுவர். இவரிவு என்பது, பிறரால் இகழப் பட்டு எளியனாதல். இழிவு என்பது, தக்தையும் தாயும் முதலாகிய

  • இழிவே என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். 4. மெய்ப் - நூற். 5 (இளம்).