பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (ஆ) பிறன் கண் தோன்றிய அசைவு பற்றிய அழுகை: இராவணன் இறக்த பிறகு மேல் உலகிலும் அவன் தன் கிலைமை கெட்டுத் தளர்ச்சியுறுவதை எண்ணி வீடணன் அழுகின்றான். கல்லாருக் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் கம்பி! நம்மோடு எல்லாரும் பகைஞரே யார்முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாப். என்ற கம்பராமாயணப் பாடலில் (இராவணன் வதைப். 225). இராவணன்கண் தோன்றிய அசைவு பற்றி வீடணன் புலம்புவதைக் காண்க, (ச) வலுமை பற்றி வரும் ககை (அ) தன் கண் தோன்றிய வறுமை பற்றிய அழுகை : ஒரு குழந்தை தன் தாய்ப்பால் வற்றிவிட்டமையின் தனக்கு. உணவு இல்லையாவது பற்றி அழுகின்றது. இல்லி துர்ந்த பொல்லா வறு முலை சுவைத்தோ றழுஉந்தன் மகத்துமுக கோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ கோக்கி நினை.இ நிற்படர்க் திகினே கற்போர்க் குமண :

  • ஒப்பிடுக:

ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில் ஆம்பி பூப்பத் தீம்பசி புழல இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொறும் சுவைத்தொறும் பால்கா ணாமல் குழவி தாப்முகம் கோக்க மனைவி என்முகம் கோக்க யாமும் கின் முகம் கோக்கி வந்தனள் கும்ணா, -ஒப்பிலாமணிப் புலவர் (தனிப்பாடல் திரட்டு): இருங்கன அடுப்பில் ஆம்பி யெழும்பவூண் இன்றித் தூர்ந்து கருங்கிய கொங்கைத் தோலைச் சுவைத்தழும் மகத்தாய் நோக்க மருங்கெனை அவளும் நோக்க வருந்திகின் கோக்கிப் புக்கேன் பெருங்கலி தவிர்த்து வாழப் பேணுதி குமணா என்ன. ঞ্জি டசெய், 249 (மு. சா. கந்தசாமிக் கவிராயர், குமண சரித்திரம்).