பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 26 f அயிரை யாரிரைக் கணவக் தாங்குச் சேபள். அரியோள் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. இதில் (குறுக். 128) தலைமகன் நெஞ்சினை வேறு கிறுத்தி அதன்கண் உள்ளே கோப் கண்டு தான் இளிவரலுற்றதைக் காண்க. (க) வருத்தம் பற்றி வரும் இளிவரல் (அ) தன் மாட்இளதாம் வருத்தம் பற்றிய இளிவால் : ஒரு தலைவியின் பருவ கலன்களால் வருங்திய தலைவன், 'யான் அவளை அறிந்து இயக்க, அவள் என்னையறிந்து கயங் திலனே' எனத் தன்பால் இளிவரலுறுகின்றான். “யான்தன் அறிவல் தான்.அறியலளே’ என்ற குறுக்தொகையடியில் (குறுக். 328) தலைவன் தான் எய்திய வருத்தம்பற்றித் தன்பால் இளிவரலுற்றதைக் காண்க. (ஆ) பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல்: எல்லா கலன்களும் வாப்க்கப்பெற்ற திகலவன் ஒருவன்உலகம் புரப்பான் போல்பவன்-ஒன்று இரப்பான் போல வருத்த முற்றுக் குறையிரக்கின்றான். தோழி தலைவியை நோக்கி, *தலைவனின் செயல் நமக்கும் இளிவரலாம்’ என்கின்றாள். ஒன்து, இரப்பசன்போல் எளிவந்துஞ் சொல்லும் என்ற கலியடியில் (கலி. 47) வங்துள்ள தோழி கூற்று, குறிப்பினால் கமக்கும் இஃது இளிவரலாம்' என்னும் பொருள் தருதலின், இது தலைவன் வருத்தம்பற்றித் தலைவி தோழியர்க்கு இளிவரலுறுவது காண்க. (ச) மென்மை பற்றி வரும் இளிவரல் (அ) தன்கண் தோன்றிய மென்மை பற்றிய இவிவசல் : ஒருவன் தின் மென்மையால் பிறர் வன்மை கண்டு அஞ்சி அவர் மாட்டுத் தாழ்வுரை கூறல் தன் மென்ம்ையால் தான் இளிவாலுறுதல். (ஆ) பிறர் மென்மை கண்டு தான் இளிவரலுறுதல் : ஒருவன் பிறர் மென்மை கண்டு அவரிடம் வன்மொழிகள் கூறின், அதுபற்றி அவனுக்கு வரும் இளிவால்.