பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2念会 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (உ) பெருமைபற்றிய மருட்கை (அ) தன்கண் தோன்றிய பெருமை பற்றி மருட்கை : தலைவியொருத்தி தலைவனொருவனைக் கண்டவிடத்து காடோறும் தேனிறான் போலச் சிறுகச் சிறுக வளர வேண்டிய கட்பு கிலத்தின் அகலம், விசும்பின் உயர்வு, கடலின் ஆழம் ஆகிய இவை: போலத் தன்பாற் பெருகக் கண்டு வியக்கின்றாள். விலத்திலும் பெரிதே வானினும் உயர்த்தன்று ரிேனும் ஆாள வின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருக்கேன் இழைக்கும் காடனொடு நட்பே. என்ற குறுத்தொகையில் (குறுங். 3) தலைவி தன்பாற் பெருகிய கட்சினைக் கண்டு வியத்தல் காண்க. (ஆ) பிறன்கண் தோன்றிய பெருமை பற்றிய மருட்கை : அங்ஙனமே, தலைவன்பாற் சிறுகச் சிறுக வளரவேண்டிய இட்பு, மேற்கண்டவாறு உடனே பெருகக் கண்ட தலைவி, அது. பற்றித் தான் வியப்பதாயின், அது பிறன்கண் தோன்றிய மருட்கை பாகும். இதற்கும் மேற்காட்டிய பாடலையே எடுத்துக்காட்டாகக் கொனனலாம். {க) சிறுமையற்றிய மருட்கை (அ) தன்கன் எய்திய சிதுமை பற்றிய மருட்கை : ஒருவன் பிணியால் வருக்தி, அதனால் தன் உடல் மிகவும் இளைத்தமை ஆடியிற் கண்டு வியத்தல் போல்வது. (ஆ) பிறர்கண் தோன்றிய சிதுமை பற்றிய மருட்கை, ஒரு தலைவன் தலைவியின் இடைச் சிறுமை கண்டு வியப்பது. மைம்மலர் ஒதி மணிநகைப் பேதைதன் கொம்மை வரிமுலை ஏந்தினும் - அம்ம கடையிற் சிறக்க கருநெடுங்கண் பேதை இடையிற் சிறியதொன் றில். என்ற பாடலில் தலைவன் அங்ங்ணம் வியந்தவாறு காண்க.