பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. என்ற குறளில் (குறள் - 1107) ஒரு தலைவன் தேடும் பொருளைத் தேடி முடித்த செல்வத்தால் உண்டாகும் மகிழ்ச்சியே தனது இன்ப வாழ்க்கையின் பயன் என்று கூறுவதைக் காண்க. (உ) புலன் பற்றி வரும் உவகை அறிஞரின் கூட்டத்தால் இனிய மகிழ்ச்சி தோன்றும். இகல்லர் எஃகுடையார் தம்முட் குழிஇ ககலின் இனிதாயிற் காண்பாம். என் ந காலடியாரில்(நாலடி - 137) ஒருவர் தம் கல்வியறிவால் மகிழ்வதைக் காண்க. (து) புணர்வு பற்றி வரும் உவகை தலைவியைக் கண்டு அவளுடன் புணர்ந்து பெற்ற மகிழ்ச்சியை ஒருவன் கூறுகின்றான். தொடிக்கண் வடுக்கொள முயங்கினள் வடிப்புறு நரம்பில் தீவிய மொழிக்தே. என்ற அகப்பாட்டடிகளில் (அகம் - 14 2) தலைவன் தலைவி இவ்வாறு முயங்கினமையால் நன்றும், உவ இனி வாழிய நெஞ்சே!” என்று தன் நெஞ்சத்திற்குச் சொல்லுவதைக் காண்க. (ச) விளையாட்டுபற்றி வரும் உவகை சிவகன் தன் துணைவியருடன் நீர் விளையாட்டயர்கின்றான். கான்தருவதத்தை விளையாட்டில் தோற்றோடி சீவகனைத் தழுவிக் கொள்ளுகின்றாள். அடுத்தசாக் தலங்கல் சுண்ணம் அரும்புனல் கவர அஞ்சி உடுத்தபட் டொளிப்ப ஒண்பொன் மேகலை ஒன்றும் பேசா கிடப்பமற் றரசன் நோக்கிக் "கெட்டதுன் துகில்மற்றென்ன மடத்தகை நாணிப் புல்லி மின்னுச்சேர் பருதி யொத்தான்.