பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 22签 என்ற சிங்தாமணிப் பாடலில் (சித்தா, - 2666) மடத்தகை காணிப் புல்லி, மின்னு:ச்சேர் பருதியொத்தான்’ என்றதனால் இங்கு விளையாட்டுப் பொருளாக உவகை பிறக்தமை அறிக. வேறு சில மெய்ப்பாடுகள் : மேற்கூறிய எட்டு மெப்ப்பாடு களைத் தவிர, வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாடுகள் கூறப்பெறு: கின்றன. அவற்றைக் கூறும் நூற்பா : ஆங்கவை ஒருபால் ஆக ஒருபால் உடைமை இன்புறல் நடுவுநிலை யருளல் தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாக் கைம்மிகல் கலிதல் சூழ்ச்சி வாழ் தல் காணுதல் துஞ்சல் அரற்றுக் கனவெனாஅ முனிதல் கினைதல் வெரூஉதல் மடிமை கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ இவையும் உளவே அவையலங் கடையே.* என்பது, இவற்றுள், (1) உடைமை என்பது, செல்வம் செல்வ நுகர்ச்சியாயின் உவகைப் பொருளாம் : இஃது அன்னதன் றி அச்செல்வந்தன்னை துகாாதே நினைக்து இன்புறு தற்கு ஏதுவாகிய பற்றுள்ளம். எ - டு. கெடுஇெல் யானயும் தேரும் மாவும் படையமை மறaரும் உடைபம் யாமென்று உறுதுப் பஞ்சாது” என்ற புறப்பாட்டடிகளில் (புறம் - 72) இம்மெய்ப்பாடு வந்துள்ளமை அறிக. (2) இன்புறல் என்பது, அவ்வுடைமையை கினையுக்தோறும் இடையிட்டுப் பிறக்கும் மனமகிழ்சசி. எ . டு. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. என்ற குறளில் (குறள் - 1281) கூறப்படுவதோர் மெய்ப்பாடு. (3) நடுவு கிலை என்பது, ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை அஃதாவது, 11. மெய்ப் நூற். 2(இளம்). தொல். - 8