பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 379 தென ஆராய்தல் (இளம்). ஆப்தல் எனினும், தெரிதல் எனினும், காடல் எனினும் ஒக்கும். எ - டு. தேரான் தெளிவும் தெளிக்தான்பின் ஜபுதவும் தீரன் இடும்பை தரும், என்ற குறளில் (குறள்-510) இவ்வாராய்ச்சிக் குறிப்பு தோன்றியவாறு காண்க. (23) விரைவு என்பது, இயற்கை வகையான் அன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட உள்ள சிகழும் கருத்து. ஒரு பொருளைச் செய்ய கினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான் கடிதில் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மண விகழ்ச்சி. {இனம்.) எ டு. மாலை வாரா அளவைக் காலியற் கடுமாக் கடவுமதி பாக! நெடுநீர்ப் பொருகயல் முரணிய உண்கண் தெரிதிங் கிளவி தெருமரல் உயவே. என்ற குறுக்தொகையில் (குறுக் 250) வினைமுற்றி வரும் தலைவன் காதலின் வேகத்தால் மாலை வருவதற்குள் தலைவி யிருக்குமிடத்திற்குத் தேரை விசைக்து செலுத்துகாறு வுைதலை அறிக. - (24) உயிர்ப்பு என்பது, வேண்டிய பொருளைப் பெறாத வழிக் கையறவெய்திய கருத்து அது, கெட்டுயிர்ப்பிற்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றான் என்பது. முன்புவிடும் அளவினன் றிச் சுவாதம் நீள விடுதல் (இளம்.! - எ - டு. ...........பானாட் பன்னி யானையின் உயிர்த்தென் உள்ளம் பின்னுக் தன்னுழை வதுவே" - என்னும் குறுக்தொகையடிகளில் (குதுக். 142) தலைவன் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும் தன்துள்ளம் அவளிடத்தி லிருப்பதாகக் கூறுவதில் இம்மெய்ப்பாடு காண்க. (25) கையாறு என்பது, அவ்வுயிர்ப்புமின்றி ஒைேன யொழிக் தயர்தல். காதலர் பிரிந்தால் வரும் துன்பமும் அங்கிகரனவும் வருவது. (இளம்.) *、*