பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள் - (களவு) 285 எ - டு. யான்றற் காண்டொறும் தான்பெரிது மகிழான் வாணுதல் வியர்ப்ப காணினள் இறைஞ்சி மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த கன்னுதல் அரிவை தன்மனஞ் சிதைந்ததை யேறிங் திலையால் நெஞ்சே யானறிக் தேன்.அது வாயா குதலே. இயற்கைப்புணர்ச்சி பெற்று நீங்கிய கலைவன் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக வந்துள்ள இந்த இலக்கண விளக்க மேற்கோள் செய்யுளில் இவை நான்கும் முறையே ஒருங்கு வந்தமை காண்க. இரண்டாம் மெய்ப்பாடு : இது முதலில் கண்டாங்கே கொண்ட காதல் வளர விளையும் விருப்பக் குறிகளை உணர்த்து கின்றது. இதனை, கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழினி தைவரல் உடை பெயர்த் துடுத்தலொடு கெழி இய கான்கே இரண்டென மொழிப.2 என்ற நூற்பாவால் அறியலாகும். (1) கூழை விரித்தல் என்பது, மேற்குறித்த வண்ணம் தலைமகள் தனது மனச்சிதைவினைப் புறத்தார்க்குப் புலப் படாமல் மறைத்த வழியும், உள்ள நெகிழ்ச்சியினால் உடம்பொடு தொடர்புடையதாகி வேறுபட்ட அவளது கூந்தலாகிய முடி தன் வயத் ததன்றி நெகிழ்ந்து தாழ்தல், புணர்ச்சிக் காலத்து மகளிர்க்கு இஃது இயல்பு. கூழை - மயிர். (2) காதொன்று களைதல் என்பது, கூத்தலைப் போலன்றிக் காதிடைப்பெய்து அணியப்பெற்ற தோடு முதலிய அணிகளுள் ஒன்று நிற்ப மற்றொன்று நெகிழ்ந்து வீழ்தல். இதனைச் க"செவியில் பூட்டாது செருகிய தோடு ஒன்றைத் திருத்து வாள் போலக் கழற்றுதல்’ என்பர் டாக்டர் சோமசுந்தர பாரதியார்.8 (3) ஊழணி தைவரல் என்பது, தனது உடம்பின் வேறு படுணர்ந்த தலைமகள் தோடு போல நெகிழப் பெப்பப்படு முறையினவன்றிச் சிறிது இறுகச் செறித்தணியும் முறைமை யினவாகிய கைவளை, மோதிரம் முதலிய அணிகலன்களைக் 2. மெய்ப். - நூற். 14 {இளம்.) 3. சோமசுந்தர பாரதியார், ச. டாக்டர் : மெய்ப்பாட்டியல் 途_Gö}页。