பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 # தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அறனழித் துரைத்தல் ஆங்குகெஞ் சழிதல் எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் ஒப்புவழி யுறுத்தல் உறுபெயர் கேட்டல் கலத்தக காடிற் கலக்கமும் அதுவே.' என்ற நூற்பாவால் அறியலாம். இவை யாவும் தனிப்படச் மெலிவின் துனி கனிவிளக்கும் மெய்ப்பாடுகளாகும். இவற்றுள், (1) இன்பத்தை வெறுத்தல் என்பது, கோலஞ்செய்தலை வெறுத்தலும் பாழும் குழலும் பூவும் சாந்தும் முதலாக இன்பத்திற் கேதுவாகிய பொருள்களைக் கண்ட நிலையில் அவறறின்மேல் வெறுப்புத் தோன்றுதலும். எ - டு, பாலும் உண்னாள் பந்துடன் மேவாள் விளையா டாயமொ டயர்வோள்' என்ற குறுக்தொகையடிகளில் (குறுங், 396) முன் தலைவி விரும்பிய பால், பந்து, ஆயம் எல்லாம் கூடப்பெறாத தலைவிக்கு வெறுப்பாயினமை விளக்கப்பெறுதல் காண்க. - (2) துன்பத்துப் புலம்பல் என்பது, தனிமை தாங்கக் காதலர் படர்மெலிந்திரங்கலாகும். எ-டு கரத்தலு மாற்றேணிக் நோயைநோய் செய்தார்க் உரைத்தலும் காணுத் தரும், என்ற குறளில் (குறள் - 1162) இத் துன்ப மெய்ப்பாடு தோன்றுதல் காண்க {3} எதிர்பெய்து பரிதல் என்பது, உருவு வெளிப்பாடு : அது தலைமகனையும் அவன் தேர் முதலாயினவற்றையும் தன்னெதிர் பெய்துகொண்டு பரிந்து கையறுதல். எ - டு, வார தாயினும் வருவது போலச் செவிழுத லிசைக்கும் அரவமொடு: துவில்மறக் தன்வால் தோழியென் கண்ணே. என்ற குறுந்தொகையடிகளில் (குறுந் 301) இம்மெய்ப்பாடு வந்தமை காண்க. (4) ஏதம் ஆய்தல் என்பது, கூட்டத்திற்கு வரும் இடையூறு உண்டென்று பலவும் ஆராய்தல்; அது நொதுமலர் வரையக் 15. மெய்ப் - நூற். 22 (இளம்.)