பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை எ - டு யாமெங் காதலர்க் கானே மாயிற் செறிதுணி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுதுரை போல டிெலல மெல்ல இல்லா குதுமே. என்ற குறுக்தொகையில் (குறுக் 29) படர் ஒல்லாது உடல் மேலியும் காதல் இயல்பு வருதல் காண்க. (9) கண்துயில் மறுத்தல் என்பது, இரவும் பகலும் உஇக்கத்தை மேற்கொள்ளாமை. - எ - டு. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திசா என்னல்ல தில்லை துனை. என் த குறளில் (குறள் - 1158) இம்மெய்ப்பாடு வந்துள்ளமை (10) கனவொடு இயங்கல் என்பது, அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற்கண்டு களித்து விழித்தபின் காணாது வேருளுதல். எ டு. கனவினால் கல்கா தவரைக் கனவினால் இாண்டலின் உண்டென் உயிர். என்ற குறளில் (குறள் . 1213) கனவொடு மயங்கும் நிலையைக் கசண்க. {! :) பொய்யாக் கோடல் என்பது, காதல் மிகையால் மெப்பைப் பொய்யாகத் திரித்துக் கோடல். சு - டு. பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் இண்ணேன் பரத்தகின் மார்பு. என்ற குறளில் (குறள்-1311) தலைவி மெய் திரித்துப் பொய்யாகத் திசித்துக் கோடலைக் காண்க. (2) மெய்யே என்றல் என்பது, முன்னதற்கு"மாறாகத் தலை வன் போய்ப்பினும் தலைவி அவன் சொல் மெய்யெனத் துணிதல். எ டு. கானம் காரெனக் கூறினும் யாணோதே றேனவர் பொய்வழங்கலரே." என்ற குறுக்தொகையில் (குறுக்.21) தலைவன் சொல் மெய்யெனக் கொள்ளும் மெய்ப்பாடு வருதல் காண்க.