பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 : () தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை விரித்தது, பொருள் விளங்கும் பொருட்டும், இன்மை வேண்டும்’ என கீற்பிற் பொருள் முடியாமையாலும் என்க. மேற்கூறிய பத்துக் குற்றங்கள் உள்வழி உண்மைக் காதல் கிலையாது. காதல் மெய்ப்பாடுகளைக் காணுதல் அவையற்ற இடத்தாம் எனச் சுட்டுவதற்கே அவை இவண் கூறப்பெற்றன. இத்தகைய மெப்ப்பாடுகள் துண்ணுணர்வுடையாருக்கே புலனாகும் என்பது முன்னர் உணர்த்துப் பெற்றது. கவிதை இன்பத்தின் கொமுேடியைக் காண்பதற்கு இத்தகைய மெய்ப்பாடுகளை அறிதல் மிகவும் இன்றியமையாதது.