பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.336 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்"ை 1. மாத்திரை மாத்திரை என்பது எழுத்திற்குச் சொல்லிய மாத்திரைகளைச் செய்யுள் பொருந்தியமைந்த அளவு. அவை: குற்றெழுத்து ஒரு மாத்திரை கெட்டெழுத்து இரண்டு மாத்திரை : உயிரளபெடை மூன்று மாத்திரை குற்றிபலிகரமும் குற்றிய லுகரமும் ஆய்தமும் மெய்யும் ஒரோவொன்று அரை மாத்திரை : ஒற்றளபெடை ஒரு மாத்திரை ஐகாரக் குறுக்கம் ஒரு மாத்திசை : மகரக்குறுக்கம் கால் மாத்திரை:ஏறிய உயிரினளவே உயிர்மெய்க்கு அளவு. மாத்திரை என்பது கைக் கொடி அல்லது கண்ணிமைக்கும் கால அளவு. மாத்திரையினது அளவு மாத்திரை எனப்பட்டது. 2. எழுத்தியல் எழுத்துகளைச் செய்யுளுக்கியைய இயற்றிக் கோள்ளும் கூறுபாடு. அஃதாவது, எழுத்ததிகாரத்தில் முப்பத்து மூன்று எழுத்துகளையும் உயிர், குறில், கெடில், மெப், வலி, மெலி, இடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என இயல்பு வகையால் பத்தும்; உயிர்மெய், உயிரளபெடை எனக் கூட்ட வகை யால் இரண்டும் ; ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் எனப் போலி வகையால் இரண்டும் : யாழ் நூலாகிய இசை நூல் முறை யான் வரும் ஒற்றிசை நீளுதல் ஒன்றும் ஆகப் பதினைந்து பெய ரவாய்ப் பகுத்துரைத்த வகையாம். இவற்றோடு மகரக் குறுக்கமும் கூட்டிப் பதினாறெழுத்தெனக் கொள்ளுதலும் உண்டு. இக்த இரண்டும் எழுத்ததிகாரத்தில் கூறிய இலக்கணத்தில் பிறழாமல் செய்யுளுக்கு உறுப்பாய் வரும் என்பர் தொல்காப்பியர். 3. அசை வகை : அசை வகை என்பது, எழுத்தாலாகிய அசைகளின் கூறுபாடு. இஃது இயலசை, உரிய ைச என இரண்டாகப் பகுத்து ஒதப்பெறும். இவற்றின் கூறுபாடுகள் செய்யுளியல் 3 முதல் 10 முடியவுள்ள நூற்பாக்களால் விரித் தோதப் பெறுகின்றன. குறிலும் கெடிலும் தனித்து வரினும் ஒற்றடுத்து வரினும் அ கேரசையெனப்படும. - எ - டு. கோ - கெடிலானாகிய நேரசை ழி - குறிலானாகிய கேரசை வேங் - கெடிலொற்றடுத்தாய நேரசை தன் . குறிலொற்றடுத்தாய கோசை என கேரசை கான்கு வந்தவாறு காண்க். போது சாக்தம் பொற்ப வேந்தி ஆதி காதற் சேர்வோர் சோதி வானங் துன் னு வாரே.