பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளின் உறுப்புகள்-(1) 32? என்ற ஆசிரியப்பாவில் இந்த கால்வகை அசைகளையும் பல முறை நோக்கிப் பயின்றுணர்க. குறிலினையும் குறில் கெடிலும் தனித்து வரிதும் ஒற்றடுத்து வசிலும் கிரையசை எனப்படும். எ - டு. வெறி - குறிலினையாலாய கிரையசை சுறா - குறில் கெடிலாலாய திரையசை கிறம் - குறிலிணை ஒற்றடுத்தாய கிசையசை குரால் - குறில் நெடில் ஒற்றடுத்தாய ைேரயசை என கீசையசை நான்கு வந்தவாறு காண்க. அணிகிழ லசோகமர்த் தருனெறி நடாத்திய மணிதிக ழவிரொளி வரதனைப் பணிபவர் பவகனி பரிசறுப் பவரே. என்ற ஆசிரியப்பாவில் இங்கால்வகை திரையசைகளையும் பல முறை நோக்கிப் பயின்றுணர்க. இதில் ஈற்றசை மட்டிலும் கோசை யாக வந்துள்ளது அறிதற்பாலது. "இரண்டெழுத்தானாகாது ஒரெழுத்தானாதலின் நேரிய அசை கோசையென்றாயிற்று, இரண்டெழுத்து கிரைதலின் இணையசை யென்னும் பொருள்பட கிரையசையென்றாயிற்று" என கேச், கிசை என்பவற்றின் பெயர்க்காரணம் கூறுவர் கச்சினார்க்கினியர். இன் வசைகளுக்கு உறுப்பாப் கின்ற குறிலும் நெடிலும், மாத்திசை யாகிய ஒசையளவினால் தம்முள் ஒவ்வாவாயினும், எழுத்தாக் தன்மையில் ஒன்றெனவே கொண்டு எண்ணப்படும் தகுதி கோக்கி அவையிரண்டும் ஒவ்வோரலகு பெறும் என விதிக்கப்பெற்றன. மேலும், சீராகிச் சேர்ந்து நிற்பினும் தனி கின்று பொருள் பயக்கும் ஆற்றலுடைய அசையைச் சிறப்புடையசை என்றும். பொருள் பயக்கும் ஆற்றலில்லாத அசையைச் சிறப்பிலசை என்றும் கூறுவர் ஒருசார் ஆசிரியர். மேற்காட்டிய பாடலில் அணி நிழில்’ என்னும் சீரில் கின்ற அசைகள் இரண்டும் சிறப்புடை பசைகள்: அவை அணி என்றும், கிழில்’ என்றும் தனி கின்து பொருள் பயக்கின்றன. நடாத்திய’ என்னும் சீரில் கின்ற அசைகள் இரண்டும் சிறப்பிலசைகள்: அவை நடாத" என்றும், திய’ என்றும் அசையாகிப் பிரிவுழிப் பொருள் பயவாதிருத்தலை அறிக. மேற்கூறப்பெற்ற நேர், கிரை என்றும் இரண்டசைகளும் குற்றியலுகரம் முற்றியலுகரம் என்பவற்றுள் ஒன்றை இறுதியித்