பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவின் வகை 34 இயல்புடைமை பற்றி வந்த ஒப்பினாகிய பெயர். இயல்பானது, வெண்ணிறம் வேறொன்று விரவியவழிக் கேடுறுதல்போலப் பிற தளை விரவியவழி வெண்பாவின் இ கெடுதல். நெஇவெண் பாட்டு, குறுவெண்பாட்டு, கைக்கிளை, பரிபாட்டு, அங்கத்சி செய்யுள் எனச் சொல்லப்பட்டவையும் அளவொத்தி ణ - $ r» * ad 3- *& - хs o எல்லாம் வெண்பா யாப்பின என்பர் ஆசிரியர் தொல்காப்பி கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுகே யெல்லாம் ஓசை யான் ஒக்குமாயினும் அளவானுக் தொை பொருளானும் இனத்தாலும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார் ஆசிரியர் என்பது இளம்பூரணரின் கருத்து. தொல்காப்பியர் கான்கனை அள வென்றும், நான்கன் மிக்கவற்றை நேடிலேன்றும், குறைக்தி வற்றைக் குறள், சிந்து என்றும் வழங்குனராகலின், இவற்.இன் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுத்தப்பெறாத வெண்பாக்கள் மூவகைப்படும். அவை கெடுவெண்பாட்டு, குதுவெண்பாட்டு, சம நிலை வெண்பாட்டு என்பன. நெடுவெண்பாட்டு : நெடுவெண்பாட்டாவது, அளவடியின் கெடிய பாட்டு. அஃதாவது, கான்கன் மிக்க அடிகளையுடையதாய் வரும் வெண்பாவாகிய பாட்டு. ஐந்தடி முதல் பன்னிரண்டடியளவும் வரும் கெடுவெண்பாட்டினைப் பிற்காலத்தார் பஃறொ.ை வெண்பா என்று வழங்குவர். ஒரு உத் தொடை பெற்றுவரும் பஃறொடை வெண்பாவினை கேரிசைப் பஃறொடை என்றும், ஒரு உத் தொடை யின்றி வரும் பஃறொடை வெண்பாவினை இன்னிசைப் பஃறொடை என்றும் வழங்குதல் உண்டு, கெடுவெண்பாட்டின் பெருக்கத்திற்கு எல்லை பன்னிரண்டடி இதன் சிற்றெல்லை ஏழடி. குறுவெண்பாட்டு : குறுவெண்பாட்டாவது, அளவடியிற். குறுகிய பாட்டு. அஃதாவது, கான்கடிவிற்குறைந்த பாட்டு. இஃது இரண்டடியாலும் மூன்றடியானும் வரும். இரண்டடியும் ஒரு தொடை யான் வருவது குறள் வெண்பா. விகற்பத் தொடையான் வருவது விகற்பக் குறள் வெண்பா. மூன்றடியால் வரும் வெண்பா சிக்திவல் வெண்பா என்று வழங்கப்பெறும் மூன்றடியும் ஒரு தொடையான் ஒத்துவருவதை இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்றும், வேறு பட்ட தொடையான் வருவதை நேரிசைச் சிந்தியல் வெண்பக 9. செய்யு-நூற். 114 (இளம்)