பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை உடையினைக் கொச்சகம் என்பவ கலின், அது போலச் சிறியவும் பெரியவும் விசாய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் வருஞ் செப்யுளைக் கொச்சகம் என்றார்’ என்று உரைத்திடுவர் கச்சினார்க்கினிபர் 17 "அராகம் என்பது, ஈரடியாலும் பலவடியானும் குற்றெழுத்து நெருங்கி வரத் தொடுப்பது” என்று கூறுவர் இளம்பூரணர். 'குறிலினை பயின்ற அடி அராகம் எனப்படும்" என்றும், "அாாக, மென்பது, அற்ாது கடுகிச் சேறல் பிறிதொன்து பெய்து ஆற்ற வேண்டுத்துணைச் செய்வதாகிய பொன்னினை அராகித்ததென் பவரி கலின், அதுவும் ஒப்பினாகிய பெயராயிற்று; என்னை ? மாத்திரை ண்ேடும் துணிக்தும் வாாது குற்றெழுத்துப் பயின்று வந்து கடை பெறுதலின்’ என்றும் விளக்கியுரைப்பர பேராசிரியர். "சுரிதகம் என்பது, ஆசிரியவியலினாலாவது வெண்பா வியலினாலாவது பாடிற்கருதிய பொருளை முடித்து நிற்பதாகும்.’’’ இதனை அடக்கியல் எனவும் வழங்குவர். "எருத்தென்பது இரண்டடியிழிபாகப் பத் தடிப் பெருமையாக வருவதே நறுப்பு, பாட்டிற்கு முக தரவாதலானும், கால் சுரிதக மாதிலானும், இடைநிலைப் பாட்டாகிய தாழிசையும் கொச்சகமும் அராகமும் கொள்ளக் கிட به .--- ன்ே எருத்தெனபது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாத்லான் அவ்வுறுப்பு தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க’ என்பர் இளம்பூரணர். * எருத்து என்பது, த. வு” என்பர் பேராசிரியர். பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்பெறும். கரிதகமின்றியும் பரிபாடல் முற்றுப் பெறுதலுண்டு, - சொநசீரடியாவது பட்டின்றித் தொடுக்கப்பெறும் கட்டுரைக் கண் சொல்லுமாறு போல எண்ணோடு கூடியும் முற்றிய காற்சீரடி யின்றி முச்சீரடிடானும் இருசீரடியானும் குறைவாகிய சீரையுடைத் தாகியும், ஒழிந்த அசையினை உடைத்தாகியும், ஒரு சீரின் பின்னே

  • இக்காலத்தார் கொச்சகத்தைப் பெண்டிர்க்குரிய உடை புறுப்பாக்கிக் கொய்சகம், குசவம் என்று பலவாறு சிதைத்து வழங்குவர்.

17. செய்யு. - நூற். (152) பேரா. - 18. எண்ணென்பது, ஈரடியாற் பலவாகியும் ஒரடியாநீற். பலவாகியும் வருதல் என்பர் இளம்பூரணர் எண்ணுதற் பொருள்" என்பர் பேராசிரியர். -