பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவின் வகை 345 ம் 菇 பிறிதொரு சீர் வரத் தொடுக்கப்படாது ஒரசை வரத் தொடுத்து த் జ

  • ءه معهم : ...... س، ش جام . . " ، - 密) ." - சொல்தானே சீராங்தன்மையைப் பெற்று கிற்றலாகு:

"மூடுகியலாவது, ஐக்கடியானும் ஆறடியாலும் ஏழடியாலும் - ماه مه ها ه : . . .سئ - ---- ft - -A مئم حی:۔ குற்றெழுத்து பயிலத் தொடுப்பது' என்பர் இளம்பூனர். 'முடுகியல்டி என்பது, முடுகியலோடு விசாய்த் தொடர்ந்தோன் 空小 - میعی * - - - - - - - றாகிய வெண்பாவடி' என்பர் பேராசிரியர். பரிபாடலின் உயர் எல்லை நானுர்து அடி , சித் ருபத்தைக்து அடி. எனவே: இடையெல்லா அடியாலும் அது வரப்பெறும் என்பது அறிதற் பாலது. அங்கதம் : அங்கதம் து வன் சி. அங்கதப் பொருன் மைத்தாக வரும் வெண்பா அங்கத வெண்பா என வழங்கப் பெறும். அங்கதம் இருவகைப்படும். அவை : செப்பொருளங்கதம், பழிகசப்பங்கதம் என்பவை, வாப்கரவாது சொல்லப்பட்ட வசையே செம்பொருளங்கதம் எனப்படும். தான் மொழியும் மொழியை மறைத்து மொழியின், அது பழிகரப்ப எனப் பெயர் பெறும். இக் கூறிய அங்கதம் செம்பொருட் செவியுறை, செம்பொருளங்கதம், பழிகாப்புச் செவியுறை, பழிகாப்பங்கதம் என்று கான்கு வகை யானும் கூறுபடும். புகழொடும் பொருளொடும் புணர வரின், அது செவியுறைச் செய்யுளாகும். வசையொடும் நசையோடும் புணர்ந்த செய்யுள் அங்கதச் செய்யுள் எனப் பெயர் பெறும். அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்குச் சிற்றெல்லை. இரண்டடி பேரெல்லை பன்னிரண்டடி என்பர் ஆசிரியர்.: இலிப்பா துள்ளலிசைபுடைத்தாய்த் தரவு, தாழிசை முதலிய உறுப்பு களைப் பெற்று கடப்பது கலிப்பா எனப்படும். இது பொருளி னாலும் இசையினாலும், எழுச்சியும் பொலிவும் வேகமும் பெற்று வருதலால் கலிப்பா எனப்பட்டது. கலி - எழுச்சி, பொலிவு, வேகம். பா செய்யுள். கலிப்பா நான்கு வகைப்படும். அவை : ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ்கலி என்பவை, ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகம் உறழொடு கலிகால் வகைத்தே.29 என்ற நூற்பா இதனை உணர்த்தும். 19. செய்யு.-நூற். 152 (இளம்.) 20. .ை நூற். 125 (இளம்.)