பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வளர்ச்சி 3密懿 சொற்றொடர் சிலை. இது தோன்றுவது கிளந்த துணிவு என்னும் பிசி வகைக்கு எடுத்துக்காட்டு. சென்ற காலத்தில் புகழுடன் வாழ்ந்த அறிஞர் பெருமக்க ளிடத்து அமைந்த நுண்ணறிவு, சொல் வன்மை, உயர்ந்த நோக்கம்: அன்னோர் பெற்றிருந்த நல்வாழ்க்கை அநுபவங்கள் ஆகிய இவை யெல்லாவற்றையும் திரட்டித் தருதல் முதுமொழி என்பது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பழமொழி கானு ' என்பது இவ்வகையில் அடங்கும். முதுசொல், முதுமொழி, மூதுரை, பழமொழி என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்க ளாகும். முதுமொழியைத் தொல்காப்பியர், துண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது துதலிய முதுமொழி என்ப.: என்ற நூற்பாவால் குறிப்பிடுவர். இனி, மந்திரம் என்ற இலக்கிய வகையைக் காண்போம். இதனைத் தொல்காப்பியர், நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்த மறைமொழி தானே மக்திரம் என்ப. * என்று கூறுவர். சொல்லிய சொல்லின் பொருண்மை பாண்டும் குறைவின்றிப் பயன்தரச் சொல்லும் ஆற்றலுடையாரே கி ைற மொழி மாந்தர் ஆவார். அஃதாவது, இருவகைப் பற்றுகளையும் க்ேகி, ஐம்புலன்களையும் அடக்கி, எவ்வுயிர்க்கும் அருளுடையாாப் வாழும் பெரியோர், ஆணையிற் கிளத்தலாவது, இஃது இவ்வாறு: ஆகுக' எனத் தமது ஆற்றல் தோன்றச் சொல்லுதல். மறை மொழி - புறத்தாற்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற் றொடர்" என்பது பேராசிரியரின் விளக்கம். எனவே, இவ்வாறு: ஆகுக' என்று தமது ஆணையால் சொல்லப்பெற்று, அவ்வாற்ற லனைத்தையும் தன்கண் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய கன் மொழியே மந்திரம்’ என்பது. - கிறைமொழி மாக்தர் பெருமை கிலத்து மறைமொழி காட்டி விடும் , . 17. செய்யு நூற் - 170 (இளம்.) 18. ைநூற் - 171 இளம்.) 19. குறள் - 28.