பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய வனப்பு 383 வனப்பு என்னும் தலைப்பின்கீழ்க் கூறப்படும் இல்க்கணங்களிற் பெரும்பாலன தொடர்நிலைச் செய்யுளோடு தொடர்புடையனவே.கவனப்பு’ என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். தொடர்கிலை முழுவதும் அமைந்த அலங்காரம் வனப்பாகும் . மேற்கூறிய எட்டு உறுப்புகளைப்பற்றியும் பேராசிரியர் கூறியுள்ள கருத்துகள் சிக்திக்கற்பாலவை : "இவை பல செய்யுளும் திரண்ட வழி இவ்வெண்வகையும் பற்றித் தொடுக்கப்படும் எனக் கூறப் பட்டதாகலாலும் என்பது. இவற்றை வனப்பென்று கூறப் படுமாறு என்னை ? அச்சூத்திரத்துப் பெற்றிலமாலெனின், - வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்புக் திரண்ட வழிப் பெறுவதோன் அழக தலின் அவ்வாறு கோடும். அதனாற். பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர் கிலையதே வனப்பென்னும் பெயர்ப்பகுதி வகையான் ஏற்ப தென்பது. அஃதேல் இவ்வெட்டும் தனி வரும் செப்யுட்கண் வந்தால் அ9 கு செய்யாவோவெனின், - அவை போல இவை தனிவரும் செய்யுட்குமாகும் என்றற்கன்றே அவ் விருபத்தாறு உறுப்போடும் இவற்றை ஒரினப்படுத்து ஒதிய்" தென்பது. அஃது இயைபிற்கொப்ப வாராதென்பது முன்னர்ச் சொல்லுதும். இதனானே முன்னையுறுப்புகள் தொடர்நிலைச் செய்யுட்கு வருமென்பது உங் கொள்க. அல்லாக்கால், மாத்திரை முதலாகிய ஒரோ உறுப்பான் அழகு பிறவாதாகிய சொல்லும் ஒற்றையே வனப்பென்று ஒசோ செய்யுட்கே கொள்ளின் என்பது". இச்சினார்க்கினியரும் சீவகசிந்தாமணி உசையில் இதே கருத்தினைத் தெரிவிப்பர். இலரி, இந்த எட்டு உறுப்புகளையும் ஒவ்வொன்றாக கோக்குவோம். 1. அம்மை: அம்மையென்பது, அடி திமிர்வில்லாத செய்யுள் கள் பல தொடர்ந்த நூலின் அமைதியாகும். சின்மென் மொழியால் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிகிமிர் வின்றே.7 என்பது தொல்காப்பியர் கூறும் விதியாகும். சிலவாய் மெல்லிய வாய சொல்லோடும் இடையிட்டு வந்த பனுவலிலக்கணத்தோடும் அடிகிமிர்வில்லாது அம்மையாம் என்றவாறு. அம்மை என்பது குணப்பெயர். அமைதிப்பட்டு கிற்றலின் அம்மையென்றாயிற்று" என்பர் பேராசிரியர். அடிகிமிராமை - ஆறடியின் மேற்படாமை. 6. செய்யு. நூற். 235 (பேரா.) 7. .ை - நூற். 227 இளம்.)