பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற துன ற்பா இதனை உரைக்கின்றது. நாடின்” என்பதனால், ஒருசாரத்தணரும் படைக்குரியாரென்பது கொள்க : அவர் இயம தங். கியாரும் சமதக்கினி), துரேசனனும், கிருடனும் முதலாயினரெனக் கொள்க. வேளாண்மாக்தருக்கும் இ ஃ .ெ தாக் கும்’ என்பர் பேராசியேர். வணிகர் வணிகர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரு வாணிகம் செய்தும், எண்வகைக் கூலவாணிகம் செய்தும் பொரு. ளிட்டி வக்தனர். எண் வகைக் கூலமாவன : நெல், காணம், வரகு இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை (இளம்பூசணர்) ; பயறு உழுந்து, கடுகு, கடலை, எள்ளு, கொள்ளு, அவரை, துவரை (பேராசிரியர்). வணிகர்கள் இவ்வகைக் கூலத்தை விளைவிக்கும். தொழிலையும் மேற்கொள்வர். மெப்தேரி வகையின் எண்வகை உணவின் செப்தியும் வரையார் அப்பா லான.* என்ற நூற்பாவால் இதனை அறியலாம். இவற்றை உண்டாக்கு கின்ற உழவுத்தொழிலும் வாணிகர்க்கு வரையார் என்றவாறு' என்பர் இளம்பூசனர். இவர்க்குச் சூடும் பூவும், குலப்பூவும் தனியே உண்டு. வேளாளர் வேளாளர் உழவுத்தொழிலையே செய்து மக் களுக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் பெருமக்களாவர். வேளாண் மாந்தர்க் குழுதுரண் அல்லது இல்லென மொழிட பிறவகை நிகழ்ச்சி. : என்ற நூற்பாவால் இதனைக் குறிப்பிடுவர் ஆசிரியர். பலவகைத் தொழிலினாாயினும், தலைமைபற்றி உழலொன்றே கூறப்பட்டது.

  • வேளாண் மாக்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழுக்தொழிலே

பேரும்பான்மைத்தாகலான் அதனையே சிறப்பித்துச் சொல்லுதல் மரபு” என்று போசிரியர் கூறுவதையும் காண்க. இவர்கள் படை , கண்ணி முதலிய சிறப்புகள் பெற்றுப் படைத்தலைவராகவும், சிற்றரசராகவும் மேம்பாடுற்று வாழ்பவர்கள். வேக்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்க்தன. ரென்ப அவர்பெறும் பொருளே. : 13. மரபி. - நூற். 79 (இளம்.) 14. ை- நூற். 81. 15. திை. - நூற். 82 (இளம்.}