பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் மரபுகள்-{2} - 409 என்ற நூற்பாவால் இதனை அறியலாம். இவர்கள் வேள், அரசு, காவிதி, ஏனாதி முதலிய பட்டங்கள் பெற்றுச் சிரும் சிறப்பும் அடைந்தும் திகழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டும். உருவப் பஃறேல் இளஞ்சேட்சென்னியின் கோப்பெருந்தேவி-அழுத்துளர் வேளின் மகள். அவன் மகன் கரிகாற் பெருவளத்தான் கோப் பெருக்தேவி - நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவன் கோப்பெருந்தேவியான இளங்கோ வேண்மாள் ஒரு கொங்குவேளின் மகள். இதனால் இவர்கள் பேரரசர் பெண்கொள்ளும் அளவிற்குச் சிறப்பினையுடையவர் என்பது போதரும். மேற்கூறிய அரசர்க்குரிய எல்லாச் சிறப்புகளும் குறுகில மன்னர்க்கும் உரியவையாம். வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுங் தாரும் மாலையுங் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க் குரிய.ே என்ற நூற்பாவால் இத்னை அறியலாம். ஆனால், இவை யாவும் கான்கு குலத்திலும் இழிந்த மாந்தர்க்கு அவை உளவாகக் கூறப் பெறா என்றும் விதி செய்வர் ஆசிரியர். - - இங்ங்ணம் வாழ்வியல், அரசியல், பொருளியல் என்னும் உலகியல் முட்டின்றி இனிது நடைபெறப் பல்லாற்றானும் பலவகைத் தொழில் செய்து தொண்டாற்றி வந்த மக்களை, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என வகுத்துச் செய்யுள் செய்து சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வந்தனர் பண்டைத் தமிழர். இதனை யறியாது ஒருசில பேதையர் பிறப்பினால் சிறப்புண்டு என்று: தருக்கித் திரிவதை எண்ணும்போது நம் உள்ளம் ககைக்கின்றது. தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்’ என்ற நூலின் ஆசிரியர் தம் நூலினுள் கூறியுள்ள கால்வகைச் சாதிபற்றிய கருத்துகளை ஈண்டு ஆராயதல் பொருத்தமுடைத்தாம். அவர் தொல்காப்பிய மரபியலிலுள்ள 71 முதல் 85 வரை எண்ணுடையன வாக அமைந்த நூற்பாக்கள் இடைச்செருகலாக அமைந்தவை என்று குறித்துப் போந்தனர். அதற்கு அவர் காட்டும் காரணங் శ్రీశff !డ్గ ; . (1) அகத்தினையொழுகலாற்றுக்குரிய மக்களை வகைப் படுத்துக் கூறிய நிலையிலும் புறத்தினையொழுகலாற்றில் 15. மரபி. - நூற். 84 (இளம்.) 17. பக்கங்கள் 16 , 298 - 300,