பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4鲨岛 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இந்த அளவு முறையே மனிதனுக்கு 1/50-ம், யானைக்கு 1,500-ம், திமிங்கலத்திற்கு 110,000-ம் உள்ளது. மூளை பல செயல் களுடன் கொள்வாய்களையும்?? உடற்பாகங்களையும் ஒருமைப் பாட்டுடன் செயற்படச் செய்கின்றது. ஒரு பெரிய உடலிலுள்ள ஒவ்வொரு கொள்வாயும் தசையும் உடலுடன் போதுமான அளவு ஒருமைப்பாடு பெறுவதற்கு கரம் பிணைப்புகளைப் பெற்றிருத்தல் வேண்டும். அஃதாவது, உடல்கள் பெரியனவாக, பெரியனவாக புலன் ஒருமைப்பாட்டிற்கும் இயக்க ஒருமைப்பாட்டிற்கும் மட்டிலும் அதிக மான மூளை இழையங்கள் தேவைப்படுகின்றன; இதில் செரிமானச் செயலும் மூச்சுவாங்கும் செயலும் அடங்கும். அதிகமாக மூளை இழையங்கள் பெறாத கீழ்கிலை உயிரிகள் யாவும் இயல்பூக்கத் தினாலேயே’ செயற்படுகின்றன. அஃதாவது, அவை கொள்வாப். இயங்குவாப் இணைப்புகளால் மட்டிலும் ஆதிக்கம்பெறுகின்றன. மூளைக்கும் தண்டுவடத்திற்கும்' உள்ள விகிதத்தைக் கவனித்தால் இவ்வுண்மை இன்னும் தெளிவாகின்றது. மூளையின் பருமனுக் கேற்றவாறு தண்டுவடத்தின் பருமனும் அதிகமாகின்றது, படி வளர்ச்சியில் தண்டுவடத்தைவிட மூளை மிகப் பெரிதாகின்றது. மனிதக் குரங்கினிடம் தண்டுவடத்தைவிட மூளை எடையில் பதினைந்து மடங்கு பெரியது. கம்மிடம் அது ஐம்பத்தைந்து மடங்கு பெரியதாகும். மேற்கூறிய புல, இயக்கச் செயல்களை மட்டிலும் கவனிக்கும் மூளையமைப்புகள் மீன்கள், பறவைகள், ஊர்வன, தவளை யினங்கள் போன்றவற்றிடம் காணப்பெறுகின்றன. பிராணி களிடம் பெருமூளை என்ற ஒரு பகுதி தோன்றி, அது பாலுணி களிடம்: எல்லா மூளையமைப்புகளைவிடவும் பெரிதாக வளர்க் தது. முதலில் அதன் செயல்கள் முற்றிலும் கடைமுறைச் செயல் களாகவே இருந்தன, சிக்கல் அதிகமாக அதிகமாக, பெரு மூளையில்?: இணைப்பு மையங்கள் என்ற பகுதிகள் தோன்றி. வளர்த்தன. இவை மூளையின் வெளிப்புறப் பகுதியில் உள்ளன. இவற்றின் அடுக்குகளே பெருமூளையின் புறணியாகும்". இப். 20. Gársi siru - Receptor. 21. 905&ductii in G - integration, 22. @uusig isih - instinct. 23. @ultifi&eutuli - Effector. 24. 56&GasLib - Spinal cord. 25. ijjrgy@ofić56ir - Mammai. 26. QuG56p6w6r - Cerebrum. 27. Qabsorious Golduffiésair - Association Centres. 28. Guq5&posiruśćr Li spoofi - Cerebral Cortex.