பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை வோடு காவுணர்வும் உடையன” என்பர் பேராசிரியர். கந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, கொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனால் இப்பி, கிளிஞ்சில் ஏரல் என்பன கொள்க’ என்று கூறுவர் இளம்பூரணர். மேற்கூறிய இரண்டுடன் மூக்கினால் முகர்ந்தறிதலாகிய காற்றவுணர்ச்சியும் உடையது மூவ மீவுயிராகும். சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே ஆக்கிளைப் பிறப்பே. 32 என்பது தொல்காப்பியர் கூறும் விதி. சிதலும் (கறையான்) எறும்பும் உற்றுணர்ந்து மீள்தலும், நாச்சுவை கோடலும், கெய்யுள் வழி மோக் கறிதலும் என மூன்றறிவினையுடையவாது காண்க. ஒன்து தாக்கியவழியன்றி அறியாமையால் இவற்றுக்குக் கண்ணில்லை என்பதும், அதிட்டியோசைப்படுத்திய நிலையில் அறிந்து விலகாமையால் செவியில்லை என்பதும் அறியப் பெறும். அட்டை முதலான உயிர்களும் இவற்றுடன் அடங்கும். நண்டும் தும்பியும் நான்கறிவுடையன. தும்பி என்பது வண்டுகளில் முதன்மையானதொரு சாதி என்பர். கண்டும் தும்பியும் கான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப பிறப்பே. ?? என்பது தொல்காப்பிய விதி. வண்டு, தேனி, குளவி முதலாயின வற்றையும் இவற்றுள் அடக்குவர் பேராசிரியர். பிறவுமென்றத னான் Dமிறு, சுரும்பு என்பன கொள்க’ என்பர் இளம்பூரணர். இவை மெய்யுடைமையின் ஊற்றுணர்வும், இரைகோடலின் காவுணர்வும், காற்றங்கோடலின் மூக்குணர்வும், கண்ணுடைமையிற் கண்ணுணர்வும் உடையனவாயின என்பதை அறிக. iெற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடையன அவ்வகையைச் சார்க் தன பிறவும் உளவாம். இதனைத் தொல்காப்பியரின், மரவும் புள்ளும்* ஐயறி வினவே பிறவும் உனவே அக்கிளைப் பிறப்பே.38 32. மரபி - நூற், 30 (இளம்} 33. டிை - நூற். 31 (இளம்.) * மாக்களும் என்பது பேராசிரியர் கொண்ட பாடம். மா என்பன, காற்கால் விலங்கு. மாக்கள் எனப்படுவார். மன உணர்ச்சி இல்லா தார். கிளை என்பன, எண் கால் வருடையும் குரங்கும் போல்வன. எண்காலவாயினும் மாவெனப்படுதலின் வருடை கினையாயிற்று. குரங்கு, நாற்காலவாகலின் கிளையாயிற்று. - பேராசிரியர் உரை 34. மரபி. - நாற். 32 இனம்.)