பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 壶3笠 ர்ேவாழ் சாதியுள் கந்தும் ந:கே 1.5 என்ற நூற்பாக்களில் சாதி என்னும் சொல் ரிேல் வாழும் உயிர் களைக் குறித்தலை அறிக. தமிழர்களின் வாழ்வியல், அரசியல், பொருளியல் ஆகியவை முட்டின் றி நடைபெறுவான் வேண்டி அமைந்த நான்கு விதப் பிரிவுகளாக வகுத்த நம் முன்னையோர் அறிவின் திறன் பாராட்டுதற்குரியதன்றோ ? - இவர்களைத் தவிர அடிமைகள் தொழில்வல்லார், கடனமாடு வோர், யாழ் வாசிப்போர், நாடகம் கடிப்போர் ஆகிய வகுப்பினரும் தமிழ்நாட்டிலிருந்தனர். இச்செய்திகள் யாவும் புறத்திணையியலால் அறியப்பெறும். சம நிலை தொல்காப்பியத்தின்மூலம் பண்டைத் தமிழர்களின் சமய கிலையையும் ஒரளவு அறிய முடிகின்றது : மக்களால் மதிக்கத் தக்க பொருள்களனைத்தினையும் முதற்பொருள் கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று திறமாகப் பகுத்துப் பேசுவர் தொல் காப்பியர். உயிர் வாழ்க்கைக்கு அமைந்த கிலமும் காலமும் *முதற்பொருள் என வழங்கப்பெற்றன. புல் முதல் மக்கள் ஈறாகிய உயிர்ப்பொருள்களும் உயிால் பொருள்களும் கிலமும் காலமுமாகிய முதற்பொருளின் சார்பாகக் கருக்கொண்டு தோன்று தலின், அவை கருப்பொருள் எனப் பெயர் பெற்றன. மக்களுக் குரிய அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகளை “உரிப்பொருள்” என வழங்கினர் ஆசிரியர். இவற்றை மேலே கண்டோம். மக்கள் வாழும் கிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப, அவர்களுடைய உள்ளத்துணர்ச் சிகளும் செயல் முறைகளும உருப்பெறுவனவாகும். மக்கள் வாழும் கிலத்தியல்புக்கு ஏற்ப, அவர்களுடைய மனத்தியல்பாகிய தெய்வக் கொள்கையும் வழிபாட்டு முறைகளும் ஏனையவும் தோன்றி நிலை பெறுவனவாகும். இக்காரணம்பற்றியே .ெ த ல் காப் பி யர் தெய்வத்தைக் கருப்பொருள்களுள் ஒன்றாக அமைத்துக் காட்டி னார். அன்றியும், அதனை அவற்றுள் முதலாவதாக வைத்து. எண்ணிய சிறப்பும் எண்ணி உணர்தற்பாலது.* 15. மரபி. - நூற். 64 (இளம்.) 16. அகத்தினை நூற், 3 17. தெய்வம் உனவே மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப. - அகத்திணை நூற் xa 20. கோல்,-23