பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 ... தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை திணைக்குரிய தெய்வக்கரு காடுறை புலகமாகிய முல்லை நிலத்தில் மாயோன் வழிபாடும், மைவரை யுலகமாகிய குறிஞ்சி நிலத்தில் சேயோன் வழிபாடும், தீம்புனலுலகமாகிய மருத நிலத்தில் இத்திரன் வழிபாடும், பெருமனலுலகமாகிய நெய்தல் கிலத்தில் வருணன் வழிபாடும் தோன்றி கிலைபெற்றன. இந்த வழிபாட்டு முஇ திகளிை, மாயோன் மேய காடுறை புலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமன லுலகமும் முல்லை குறிஞ்சி மருதி கெய்தலேனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே: (வேந்தன் . இந்திரன்; என்ற நூற்பாவால் திொல்காப்பியர் வகுத்துரைத்துள்ளார். கானிலத்தவர்களும் தாம் தாம் வாழும் சூழ்நிலைகளுக்கேற்பத் தம் உள்ளத்தே வகுத்தமைத்துக்கொண்டனவே இத்தெய்வ வழி பாடுகள் என்பது இக்துாற்.ாவினால் இனிது புலனாகும். அன்றியும், இவற்றுள் உயர்வு தாழ்வு கற்பித்தலும் பண்டையோர் கருத்தன்று என்பது உணரத்திக்கது. முல்லை கிலத்துக் கோவலர். தம்மால் மேப்க்கப்பெறும் ஆனிரைகள் பாற்பகயன் தருதல் வேண்டிக் இாயாம்பூ வண்ணனாகிய திருமாலைப் பரவிக் குறிவை பாடினர். குறிஞ்சி கிலத்துக் குறவர், கறுமலரேழுதரு கன்மணம் போன்று உயிர்க்குயிராப் விளங்கும் தெய்வ மணமாகிய வெறியினையறியும் சிறப்புடை. வேலனையழிைத்து, வெறியாடச் செப்து, செங்காக்தள் கிறவண்ணனாகிய முருகக் கடவுளை வழிபட்டனர், மருத கிலத்து வாழும் உழவர் காடு செழிக்கவும், காகச் சிறப்பு திகழவும் வேண்டி எழிலிக்கும் இமையோர்க்கும் இறைவனாகிய இந்திரனுக்கு விழவயர்ந்தனர். கெய்தல் கிலத்துப் பரதவர், வலை வளஞ்சுசிக்க வேண்டிச் சுறவுக்கேர்டு கட்டுத் தம் மகளிர் கிளையுடன் குழுமி வருணனைப் பரவினர். தானில மக்களின் இஷ் வழிபாடுகளேயன்றி வெற்றி விளைக்கும் கொற்றவையாகிய பழை கோள் வழிபாடும் தது அண்மை மிக்க தமிழ் மறவர்களால் மேற் கொள்ளப்பேற்றது. மேலும், முருகவேள் வழிபாடு, மாயோன் சிறப்பு, கொற்றவையைப் (காளியைப்) பரவுதல் ஆகிய செய்திகள் முறையே, - - 18. அகத்திணை - நூற் 5.