பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

హోమ్స్టt tuర# ఒ4 ఓ - ఓ పోt &yu tufi ఫ్రీ ఇ హాళ جسم مصمم جه என்று கூறுவர். இந்த மூன்றும் அன்பினால் ஊடுருவி சிற்றல் வேண்டுமென்பது தொல்காப்பியரின் கருத்தாகும். இதையே செய்கை முறையில் எண்ணும் பொழுது, அக்ைேல மருங்கின் அறம் முத லாகிய மும் முதற் பொருட்கும் உரிய என்ப.ே என்று நூற்பாவால் உரைப்பர் ஆசிரியர். வீட்டினைப்பற்றித் தொல்காப்பியத் தனியாக எடுத்தோதவில்லை. உலகில் பொருள் மூன் நனையும் கூதுவான் அவற்றை மும்முதற் பொருளென்றான். அவையின்றி வீடுபெறுமாறு வேறின்மையின் வீடும் ஆண்டுக் கூதி னான் என்பது' என்ற பேசாசிரியரின் உரைப்பகுதியால் ஆசிரியர் எடுத்தோதாத காரணத்தை அறியலாம். இவரையொட்டியே வள்ளு வப் பெருக்தகையும் வீட்டினைத் தனியாக விதத்தோதவில்லை. விடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூல்களாற் கூறப்படுவன எனை மூன்றுமே சம்’** என்று கனிமேலழகரின் உரைப்பாயிரத்தால் அறியப்பெறுவதாகும். இந்த மூன்றனைத் தவிர அறிவுடைய மக்களால் விரும்பி மதிப்பதற்குரியன பிற இன்மையின் இம்மூன்றை யும் மும்முதற்பொருள் என்று ஆசிரியச் சிறப்பித்துள்ளமை உய்த் துரைத் தக்கது. அறத்தினால் பொருளாக்கி அப்பொருளால் இன்பம் துகர்தலே மக்களது விழுமிய கல்வாழ்க்கை முறையாகும். இவ்வாறு மூன்று பகுதிகளாக நிகழும் இவ்வுலக வாழ்க்கையின் பகுதியினை மூன்றன் பகுதி எனத் தொகுத்துரைப்பர் தொல் காப்பியர். உலக அற நூலாகிய இருக்குறளை இயற்றிய வள்ளுவப் பெருந்தகையும் தொல்காப்பியரின் முறையையொட்டியே தம் துனை ஆதம், பொருள், இன்பம் என முப்பால்களால் வகுத் தருளினார் என்பது ஈண்டு ஒப்பு சோக்கி உணரத்தக்கது. இன் கிலை உறுதிப்பொருள்கள் மூன்றனுள் இன்ம்' என்பதனை முன்வைத்துக் கூறியதன் நுட்பத்தைச் சிறிது காண் போம். களம் பிறவி எடுப்பதற்கு முன்னர் விழிைவு, அறிவு, செயல் என்ற மூன்றும் முழுவதும் மறைவுண்டுக் கிடக்கின்றன. பிறக்கும் முன்பு காம் அன்னை வயிற்றில் மலர்ேப் பைகளினால் நெருக் குண்டும், அகட்டுத் தீயினால் வெதுப்புற்தும் பலவாறு துன்புறு: கின்றோம். பிறவி எடுத்த பிறகு காம் பல் வகை கோப்களினாலும் 42. சேய்யுளி - நூற். 106. 43. திருக்குறள் - பாயிரம் (பரிமேலழகர் உரை.)