பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 全5鲨 என்ற கற்பியல் நூற்பாப் பகுதியால் இதனை அறியலாம். தலை வன் இல்வாழ்க்கையில் தன் மனைவியின் அட்டில் தொழிலைப் பாட்டியது. இது. உடன் கட்டை ஏறுதல் மாண்ட கணவனுடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் பழக்தமிழர்களிடம் இருக்தது. இது பாலை கிலை என்று வழங்கப்பெறும். - கல்லோன் கணவனொடு களியழற் புஇேச் சொல்லிடை பிட்ட பாலை நிலையும்.கே (பாலை - புறங்கா - تمنينغر என்ற துாற்பா அடிகள் இதனை உண்ர்த்துகின்றன. கனவனொது மனைவி உடன்கட்டை ஏறாது தவம் புரியும் கிலையைத் தாபத கிலை என்பர். தன் கணவன் இறக்த பொழுதே மனைவி உடனுயிர் நீத்த நிலை மூதானந்தம்' என வழங்கப்பெறும். தாபத நிலை, பாலை நிலை. மூதானந்தம் ஆகிய மூன்று ம் கடையன்பு, இடையன்பு, தலையன்பு பற்றி கிகழும். இம்மூன்றனையும், காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர் ஈயா ராயின் கன்னிப் பொய்கையின் களியெரி புகுவர் : தனியெரி புகாஅ ராயின் அன்பரொடு உடனுறை வாழ்க்கைக்கு கோற்று உடம்பு அடுவர் பத்தினிப் பெண்டிர்,ே என்று பத்தினிப்பெண்டிரின் செயல்களாக மணிமேகலை குறிப் பிடுவது ஈண்டு அறியத்தக்கது. துறவற நிலை மனைவி மக்களைத் துறந்து தனித்துறையும் துறவறநிலை தமிழர்களிடம் இல்லை. காம உணர்ச்சி மறைந்து போன இறுதிக் காலத்தில்தான் துறவறத்தை மேற்கொள்வர். இது .றுதிப் பொருள்கள் என்ற தலைப்பின் கீழ் முன்னர் விளக்கப் பெற்றுள்ளது. - வீட்டுப் பொறுப்பு இல்லறத்தை கடத்தும் பெரும் பொறுப்பு கணவனுக்கு வாழ்க்கைத்துணையாக கிற்கும் மனைவியிடம் 53. புறத் - துற். 19. . 64. மூதானக்தம் முதுமை + ஆனந்தம், வலன்பு பற்றிய ஆனந்தம் - சாக்காடு. . 65. மணிமேகலை - ஊசலர் உரைத்த காதை . ஆடி (42-48). முதுமை - உழு.