பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@堡 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தொலைபேசி மூலம் (Telephore) பேசுவதாகக் ಹTTತಿ।rು. இத் நிகழ்ச்சியை எக காலத்தில இருவரும் பேசுகின்றனர் என்றும் கொள்ளலாம். காரணம் என்னவென்றால், அவர்கள் இருவரும் ஒரே அண்டத்தில் வசிக்கின்றனர். அவர்கள் கடிகாரங்களும் ఇ3 வான நூலின் அடிப்படையையொட்டி இயங்குமாறு செயயப் பெற்றுள்ளன. ஆனால், ஒளி மிக்க சுவாதி கட்சத்திரத்தில் (Arcturus) இப்போது’ என்ன நிகழ்கின்றது పోLణ சிச்சயிக்கத் துணியும் போதுதான் ஒரு சிக்கலான சந்தர்ப்பம் எழுகின்றது. சுவாதி நட்சத்திரம் 38 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளது. ஒளிக்கதிர்கள் ஒரு விகாடியில் 1,86, 300 மைல்கள் வீதம் செல்கின்றன. இந்த வேகத்தில் ஒர் யாண்டில் செல்லும் துரத்தை அறிவியலறிஞர்கள் ஒளியாண்டு என்று குறிப்பிடுவர். சுவாதி கடசத்திரத்திலுள்ள ஒருவருடன் இப்போது’ வானொலி மூலம் காம் செய்தித் தொடர்பு கொண்டால், கம்முடைய செய்தி அவருக்கு எட்டுவதற்கு 38 யாண்டுகளாகும் , அதுபோலவே அவ ருடைய பதில் நம்மை வந்தடைவதற்கு மற்றொரு 38 யாண்டுகளா கும். காம் சுவாதி நட்சத்திரத்தை கோக்கி அதை இப்போது” 1987 இல் பார்க்கின்றோம் என்று சொன்னால், நாம் உண்மையில் காண்பது ஆவிதான் (ghost): அது 1949-இல் சுவாதியிலிருந்து, கிளம்பிய ஒளிக்கதிர்கள் நம் பார்வை காடியைத் தொட்டதால் ஏற். படும் உருவம். 'இபபோது சுவசதி கட்சத்திரம் இருக்கின்றதா என்பதை ஆராயத் துணிந்தால் அதை 2025-ஆம் பாண்டுவரை தெரிந்துகொள்ள இயலாது காலத்தைப்பற்றிய கருத்து எவ்வளவு: வியப்பாக உள்ளது காண்மின். கருப்பொருள் இடத்திலும் காலத்திலும் தோன்றும் பொருள் கருப்பொருள். அது தெய்வம், உணவு, விலங்குகள், பறவைகள், பறை, தொழில், பண், பூ, ரே போன்றது. இப்பொருள்கள் வெவ். வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். மலைநாட்டில் இருக்கும் பொருள்கள் வேறு சமவெளி களில் காணும் பொருள்கள் வேறு. மலைப்பிரதேசங்களில் காணும் விலங்குகளையும் பறவைகளையும் சாதாரணமாகக் கடலை யொட்டிய பகுதிகளில் காண்பது அரிது. அப்பகுதிகளிலுள்ள மக்கள் அவற்றை வைத்து வள ர்க்கலாமேயன்றி இயற்கையில் அவை அங்குக் காணப்பெறா. ஒவ்வொரு பிரதேசங்களிலும் கடவுள் வழிபாடு மாறுபட்டிருப்பதையும் காம் காண்கின்றோம். காகரிகம் அடைந்த மக்களிடம் இம்மாறுபாடுகள் அதிகம் காணப் 6 685 Ty. - Second