பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - ! பயன்பட்ட நூல்கள் (அ) தமிழ் நூல்கள் 1. அகநானு று - கழகப்பதிப்பு. 2. இராகவய்யங்கார் : தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, 3. இளங்கோவடிகள் : சிலப்பதிகாரம் நாட்டார் உரை (கழகப்பதிப்பு) 4. இளவழகனார் : பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை (கழகம்) 5. இளவழகனார் : பண்டைத் தமிழர் பொருளியல் வாழ்க்கை (கழகம்) - 5. ஐங்குறுநூறு : பொ. வே. சோமசுந்தரனார் உரை (கழகம்) 7. ஐயனாரிதனார் : புறப்பொருள் வெண்பா மாலை (உ.வே.சா. பதிப்பு) 8. கணிமேதாவியார் : திணைமாலை நூற்றைம்பது (கழகம்) 9. கந்தசாமிக் கவிராயர் மு. கா : குமண சரித்திரம் 10. கம்பர் : கம்பராமாயணம் - வை. மு. கோ. உரை. 11. காந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழா மலர். 12. கல்லாடம் (கழகப்பதிப்பு) 13. கலித்தொகை : கச்சினார்க்கினியர் உரை (இளவழகனார் குறிப்புரை - கழகம்) 14. குமர குருபர அடிகள் : மீனாட்சியம்மை குறம். 1s. குறுந்தொகை உ. வே. சா பதிப்பு. 16. சமண முனிவர்கள் : காலடியார் (வை. மு. கோ. உரை) 17. சயங்கொண்டார் : கலிங்கத்துப்பரணி (கழகப்பதிப்பு) 18. ಹಹಹಖಕ ಆಹಹ67 , மணிமேகலை - நாட்டார் உரை (கழக வெளியீடு) - - 19. சுப்பு ரெட்டியார், : கல்வி உளவியல் கோட்பாடுகள் (மணிவாசகர் நூலக வெளியீடு) 20. சுப்பு ரெட்டியார், க கவிதையனுபவம் (கழக வெளியீடு)