பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐக்திணை கெறி 3 ぶ போக்கெல்லாம் பாலை ; புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கஞ்சேர் ஊடல் அணிமருதம் : . கோக்குங்கால் இல்லிருத்தல் முல்லை: இரங்கல் நறுநெய்தல் சொல்லிருத்த நூலின் தொகை. என்ற பழம் பாட்டால் அறியலாம். இவ்வாறு சிரும் சிறப்புடனும் வாழ்ந்த நம் முன்னையேரின் வாழ்க்கை முறை அறிந்து இன்புறற். பாலது. இத்தகைய திண்ணிய அடிப்படையை எவவளவோ சூறாவளியும் பெருமழையும் பேரிடியும் தத்தம் முழுவலியும் கொண்டு தாக்கியுங்கூடத் தமிழ் நாகரிகம் என்னும் தனிப்பெருங் கட்டடம் இன்னும் அழிந்தொழிந்து சிதையாமல் கின்று கிலவுகின்றது. அது கிடக்க, - ஐந்திணை நெறியின் தத்துவம் : உலகியலில் மேற்கூறிய முறைப்படி நிகழ்ச்சிகள் நடைபெறா நூல்களில் அவை தெளிவாகக் கானப்பெறுவது போல உலக வழக்கில் காணப்பெறுவதில்லை. என்றாலும், இந்த ஐக்திணைக்குரிய கிகழ்ச்சிகள் இன்றி இன் வுலகம் இல்லை; ஆனால், இவை மாறி மாறிக் காணப்பெறும், இவ்வாறு மாறி மாறி வரும் நிகழ்ச்சிகளைக் கூறும் பாடல்கள் உலக வாழ்க்கையையொட்டி ஆக்கப்பெற்றன என்று கொள்ளல் வேண்டும். இதற்கும் தொல்காப்பியர் இலக்கணம் அமைத்துள்ளார். திணைமயக் குறுதலும் கடிகிலை இலவே." என்பது தொல்காப்பிய நூற்பா. இஃது இல்லதெனப்படாது, உலகியலேயாம். உலகியலின்றேல், ஆகாயப்பூ நாறிற்றென்றவழி அது சூடக் கருதுவாருமின்றி மயங்கக் கூறினாரென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழிந்திடப்படும். இச்செய்யுள் வழக்கினை நாடக வழக்கென மேற்கூறினார். எவ்விடத்தும் எக் காலத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலனது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைந்துசை வகையாற் கூறும் நாடக இலக்கணம்போல யாதானுமொசோவழி ஒரு சாரார் மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமும் காலமும் நியமித்துச் செய்யுட் செய்தல் ஒப்புமை நோக்கச் செய்யப்பட்டதாகலின்' என்று. நச்சினார்க்கினியர் கூறியிருபபதை நாம் உணர்ந்தால் இவ்வைத் திணை கெறி விளங்கும். அன்றியும், இல்லது, இனியது, நல்லது: என்று புலவரால் காட்டப்பட்டதோர் ஒழுக்கம், என்று இறையனார் கனவியல் உரைகாரர் கொண்டது போல் கொண்டாலும் தவறுடைய தாகாது. 5. அகத்திணை - நூற்பா 14. .ெ அகத்திணை - நூற்பா 3 -இன் உரை.