பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஐந்திணை உலக மாந்தர் திமிழர்கள் காதலை மிகமிகத் தூய்மையானதாக வைத்துப் போற்றினர். அவர்கள் ஐக்திணை நெறியாகப் படைத்துக் காட்டும் காதல் இவ்வுலக மாந்தர்களிடையே இருக்கின்றதா, இருக்க முடியுமா என்று நாம் ஐயப்படக்கூடியதாக உள்ளது. ஆம் , உண்மைதான். அகவுலகில் புலவர்கள் படைத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் அத்தனையும் பொய்யும் அல்ல, உண்மையும் அல்ல என்பதுதான் தொல்காப்பியரின் கருத்து : அப்படித்தான் அவர் இலக்கணமும் செய்துள்ளார். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் ! என்பது அவர் காட்டும் அகப்பொருள். புனைந்துரை வகையாகச் சுவைபட வருவன எல்லாவற்றையும் ஒரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதலை நாடக வழக்கு என்று கூறுவர். இக்கரடக வழக்கை, செல்வத்தானும் குலத்தானும் ஒழுக்கத்தானும் அன்பினாலும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி அடுப் போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைக்தெப் தினர் எனவும், பிறவும் இங்கிகானவாகிச் சுவைபட வருவன வெல்லாம் ஒருங்கு வந்ததாகக் கூறுதல்’ என்று இளம்பூரணர் உரைப்பர்.” இதையே கச்சினார்க்கினியரும் "உலகத்தோடு கன்மை பயத்தற்கு கல்லோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிக்தொழுகுதல் அறமெனக் கருதி அக்கல்லோர்க்குள்ளனவற்றிற். சிறிது இல்லனவும் கூறுதலின்றி பாண்டும் எஞ்ஞான்றும் இல்லன. கூறார் என்றற்கன்றே காடகம் என்னாது வழக்கு என்பாராயிற்று" 1. அகத்திணை நூற்பா 56. 2. அகத்திணை - நூற்பா 56 இன் உரை. (இளம்) 3. அகத்திணை நூற்பா 53-இன் உரை (ஈச்.}