பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vịịị யுள்ளார். உள்ளுறை உவமம், இறைச்சிப்பொருள், மெய்ப்பாடுகள் பற்றிய விளக்கங்கள் கன்கு அமைந்துள்ளன. வடநூற் கருத்து களும் ஒப்புநோக்கப் பெற்றுள்ளன. தொல்காப்பியரின் செய்யு வியல், இலக்கியத் திறனாய்வு முறைகொண்டு ஆராயப்பெற். துள்ளது. வெட்சி முதலாய அகத்திணைகட்கும் குறிஞ்சி முதலாய புறத்திணைகட்கும் உள்ள இயைபுகளைப்பற்றிய விளக்கங்கள் முழுதும் உடன்படக்கூடியனவாக இல்லை என்பது தவிர, ஏனைய விளக்கங்கள் முறையுடன் அமைந்து நூலுக்கு அணிசெய்கின்றன. நூலாசிரியரின் இத்தகைய சீரிய முயற்சியைத் தமிழகம் வரவேற்றுப் போற்றும் என நம்புகின்றேன். $ 1- ? (?-63 -மு. வரதராசன்