உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பேராசிரியர் க. வெள்ளைவாரணன்
வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு: 14.01.1917

இறப்பு:13.06.1988

பெற்றோர்:கந்தசாமி, அமிர்தம்

ஊர்:தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம்

குடும்பம்:மனைவி திருமதி பொற்றடங்கண்ணி

          மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு

கல்வி:திருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928-1930) அண்ணாமலைப்

      பல்கலைக்கழகம் வித்துவான் - (1930 - 1935) அறிஞர் கா. 
      சுப்பிரமணியபிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர 
      பாரதியார் ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர், அண்ணாமலைப் 
      பல்கலைக்கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழிகாட்டி (1933 - 37) 
      தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு

கல்விப்பணி:கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 – 1943)

            அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரையாளர் (1943 - 1962 
            அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - இணைப் பேராசிரியர் (1962 - 77) 
            அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர், துறைத் தலைவர் 
            புலமுதன்மையர் (1977 - 79) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - 
            சிறப்புநிலைப் பேராசிரியர் (1979 - 1982 தமிழ்ப் பல்கலைக்கழகம் - 
            இலக்கியத்துறைத் தலைவர், சிறப்பு நிலைப் பேராசிரியர், புல 
            முதன்மையர் (1982 - 87)

எழுத்துப்பணி: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாய பாட எதிர்ப்பு: 1939) கவிதை:

                 2. விபுலானந்தர் யாழ் நூலுக்குச் சிறப்புப் பாயிரம்


உரைநடை: சங்ககாலத் தமிழ் மக்கள் - (1948) சென்னை குறிஞ்சிப்

             பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் (கழகப் பதிப்பு) 
             திருநெல்வேலி தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) 
             தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம் (1962) (அ. நகர்) 
             சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை