பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

  • வினை நிலை யுரைத்தலும் வினவிற் கேற்றலும்

பெயர்கொள வருதலும் பெயர்ப்பயனிலேயே?? என்ருர் ஆசிரியர் அகத்தியருைமென்க?' என மேற்கோள் காட்டி விளக்குவர் மயிலே நாதர். சு அ. பெயரி கிைய தொகையுமா ருளவே அவ்வு முரிய அப்பா லான . இது, தனிப்பெயரே யன்றித் தொகைச்சொல்லும் 57 )ليا வாயாய் நின்று பயணிலே ஏற்கும் என்பது உணர்த்துகின்றது. (இ~ள்) பெயரும் பெயரும் தொக்க தொகையும் உள; அவையும் எழுவாய் வேற்றும்ையாய்ப் பயனிலை கோடற்கு உரிய. எ-று. (உ-ம்.) யானைக்கோடு கிடந்தது, மதிமுகம் வியர்த்தது, கொல்யானே நின்றது, கருங்குதிரை ஓடிற்று, உவாப் பதி ன்ைகு கழிந்தன, பொற்ருெடி வந்தாள் என அறுவகைத் தொகைச் சொல்லும் எழுவாயாய்ப் பய னிலே கொண்டன. பெயரிகிைய தொகையும் என்னும் உம்மையால் பெயரொடு பெயர் தொக்கனவேயன்றி, நிலங்கடந்தான், குன்றத்திருந் தான், எனப் பெயரொடு வினை வந்து தொக்க வினையினுகிய தொகையும் உளவென்பதாம். ஆகவே பெயரொடு பெயரும் பெயரொடு வினையும் தொக்கன தொகைச்சொல் என்பது பெற்ரும். அவ்வு முரிய எனப் பொதுவகையாற் கூறிஞரேனும், ஏற்புழிக் கோடலால் பெயரிகிைய தொகையே எழுவாய் வேற்றுமையாதற் கேற்புடையன எனக் கொள்க. இவ்விதி நன்னூலில் இடம் பெற்றிலது. சுகூ. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்விய னிலையல் செவ்வி தென்ப. இஃது எழுவாய் வேற்றுமைக் குரியதோர் திறம் உணர்த்து கின்றது.