பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 (இ-ள்) மேல் ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்று கூறிய முறைமையையுடைய உருபுகள் தத்தம் நிலைதிரியாது பெயர்க்கு ஈருகும் இயல்புடைய என்று கூறுவர் ஆசிரியர். எ-று , (உ-ம்) சாத்தனே, சாத்தனெடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் எனவரும். வினைச் சொல்லின் இறுதிநிற்கும் விகுதிகளாகிய இடைச் சொற்கள் அச்சொற்கு உறுப்பாய் நிற்பது போன்று ஒரு சொற்றன்மைப் பட்டு ஒற்றித்து நில்லாமல் இவ்வேற்றுமை யுருபுகள் பெயர்க்கு உறுப்பாகாது வேறுபட்டு அவற்றின் இறுதி யில் நிற்பன என்பார் நிலை திரியாது பெயர்க்கு ஈருகும்: என்ருர் . உருபு பெயர்க்கு ஈரும் எனவே உருபேற்றலாகிய பெயரிலக்கணமும் பெறப்பட்டது. இவ்வாறு வேற்றுமையுருபு கள் பெயரின் இறுதியில் நிற்கும் என்னும் இச்சூத்திரப் பொருளை, ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கும் ஈருய் (290) என வரும் தொடரில் பவணந்தியார் குறித்துள்ளமை காண்க . எக. பெயர் நிலேக் கிளவி காலந் தோன் ரு தொழினிலே யொட்டு மொன்றலங் கடையே. இது பெயர்க்கு ஓரிலக்கணம் கூறுகின்றது. (இ~ள்) பெயர்ச் சொல் காலந் தோன்ரு, வினேச்சொல் லாம் நிலேயொடு பொருந்தும் ஒரு கூறல்லாதவிடத்து. எ று. தொழில் நிலே.யொட்டும் ஒன்று என்றது, ஒரு ப்ொருளது புடைபெயர்ச்சியாய்க் காலந்தோனறும ஒருகூற்றுத் தொழிற் பெயரை. ஒட்டுதல்-பொருந்துதல். உண்டான்+தின்ருன் எனத் திணையும் பாலும் காலமும் இடனும் தோன்றும் விண் முற்றுச்சொல் படுத்தலோசைப்பட்டுப் பெயராய் நின்று புய னிலே கொண்டும் உருபேற்றும் காலத்தைத் தோற்றுவித்தலும், பெயர்ப்பெயரும் பெயரது 'நில்யிலே நிற்றலேயுடைய ஏனைத் தொழிற் பெயரும் காலத்தை யாண்டும் தோற்றுவியாமையும் இதனுற் கூறினர்.