பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 செய்யத் தொழிற்படு பொருள் யாது அது செயப்படு பொருள் எனினும் அமையும். செயப்படு பொருள், செய்பொருள், கருமம், காரியம் என்பன ஒரு பொருட் கிளவி, இச் செயப்படு பொருள் கருத்துண்டாதல், கருத்தின் ருதல், இருமையுமாதல், ஈருருயினே தல், கருத்தாவாதல், அக நிலையாதல், தெரிநிலை என இவை முதலியனவாகியும் வரும். இவற்றுக்கு உதாரணம்: சோற்றையுண்டான், சோற்றைக் குழைத்தான், எறும்பைமிதித்து வழியைச் சென்ருன், ஆசிரியனே ஐயுற்ற பொருளே வினவினன், பசு வினைப் பாலினக் கறந்தான், தன்னைப் புகழ்ந்தான், வருதலேச் செய்தான், மாடஞ் செய்யப் பட்டது என முறையே வந்தன. எச. மூன்ருகுவதே ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனே முதற் றதுவே. இது, மூன்ரும் வேற்றுமையாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) மூன்ரும் வேற்றுமையாவது மேல் ஒடுவெனப் பெயர் கொடுத்தோதிய வேற்றுமைச் சொல்லாம். அது வினை முதலும் கருவியும் ஆகிய இரண்டு காரணத்தையும் பொருளாக வுடைத்து. எ-று. மேல், கு ஐ ஆன் என வரூஉம் இறுதி (தொல்-சொல்-) என் ஒதும்வழி ஆனுருபும் தழுவப்படுதலான் ஈண்டும் அவ் வாறே கொள்ளப்படும். மூன்ரு முருப தலும் வினைமுதல் கருவிப்பொருட்டாதலும் ஆனுருபிற்கும் எய்தும். ஒடு ஒடு என நீண்டும் ஆன் ஆல் எனத்திரிந்தும் வழங்குதலால் பிற்காலத்தில் ஆல் ஆன் ஓடு ஒடு என்பன மூன்ரும் உருபுகளாகக் கொள்ளப் பெறுவனவாயின. இந்நுட்பம், . 'ஆலும் ஆனும் ஒடும் ஒடுவும் சாலும் மூன்ரும் வேற்றுமைத் தநுவே செய்வோன் காரணஞ் செயத்தகு கிளவி எய்திய தொழின்முத லியைபுட னதன்பொருள்?? என வழங்கும் பிற்கால அகத்தியச் சூத்திரத்தாற் புலம்ை.