பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 15 வழியே ஆண்டு ஏழனுருபு தோன்றுமென்றும் அல்லாதவழித் தோன்ருதென்றும் கூறியவாறு . தன்னின முடித்தல் என்பதனுல் ஏனைவேற்றுமையுருபுகளும் அவ்வப் பொருட் குறிப்பில்வழி அப் பெயர்க்கண் தோன்ரு என்பதாம். (உ-ம்) தட்டுப் புடைக்கண் வந்தான்-இது தட்டிப் புடைத் தலாகிய தொழில் நிகழ்ச்சிக்கண் வந்தான் எனப் பொருள் தருதலின் ஈண்டு வினேயிடமாயிற்று. மாடத்தின்கண் இருந் தான்-நிலம் இடமாயிற்று கூதிர்க்கண்வந்தான்-காலம் இட மாயிற்று. அங். கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல் பின்சா ரயல்புடை தேவகை யென அ முன்னிடை கடைதலே வலமிட மென அ அன்ன பிறவு மதன்பால வென் மனர். இஃது ஏழாம் வேற்றுமையுருபுகளே விரித்துரைக்கின்றது என இளம்பூரணரும் நச்சிர்ைக்கினியரும், ஏழாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்துகின்றது எனச் சேணுவரையரும் தெய்வச்சிலே யாரும் கருத்துரைப்பர். (இ-ள்) கண் முதலாக இடம் ஈருக ஒதப்பட்டனவும் அத் தன்மைய பிறவும் ஏழாம் வேற்றுமைப்பால என்று கூறுவர் புலவர். எ-று. கண்ணென்னும் பொருளாவது கண்ணின்று கூறுதலாற்ருன் அவனயின் (கலி-ங்.எ) எனவும், கண்ணகன் ஞாலம் எனவும், கண்ணென்னு மிடைச்சொல்லா லுணர்த்தப்படும் பெ ருள். தேவகையென்பது திசைக்கூறு. கண் ணின்று சொல்லியானே என்கண் ணின்றிவை சொல் லற் பாலேயல்ல என்றும், ஊர்க்காற் செய்யை ஊர்க்கட்செய் என்றும், ஊர்ப்புறத்து நின்ற மரத்தை ஊர்க்கண்மரம் என்றும், எயிலகத்துப் புக்கான எயிற்கட்புக்கான் என்றும், இல்லுளிருந் தானே இற்கணிருந்தான் என்றும், அரசனுழையிருந்தான