பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 அசு. கன்றலுஞ் செலவு மொன்று மார் வினேயே. இதுவும் அது. (இ ஸ்) கன்றற் பொருள்மேல் வருஞ் சொல்லும் செலவு பொருள்மேல் வருஞ்சொல்லும் இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் ஒரு தொழில்-எ-று. (உ-ம்) சூதினேக் கன்றினன், சூதின்கட் கன்றினுன் என வும், நெறியைச் சென்ருன், நெறியின்கட் சென்றன் எனவும் வரும் . பொருள்பற்றி யோதினமையால் சூதினை இவறினுன், சூதின் கண் இவறினன், நெறியை நடந்தான், நெறிக்கண் நடந்தான் என வருவனவுங் கொள்க. முற்கூறிய சினை நிலைக்கிளவி நிலைமொழி வரையறையாக லா னும், இங்குக் குறித்த கன்றல், செலவு என்பன வருமொழி வரையறையாகலானும் இவற்றை ஒரு சூத்திரத்துள் அடக்காமல் இருவேறு சூத்திரங்களாக வேறு கூறினர். அன. முதற் சினேக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினே க்கை வருமே. இஃது இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் ஒரு பொருட்கண் நிகழ்வதோர் வேறுபாடு உணர்த்துகின்றது. (இ-ள்) முதலும் சினையும் தொடருங்கால் முதற்பொருளின் கண் ஆரும் வேற்றுமை வருமாயின் சினேப்பொருட்கு இரண்டாம் வேற்றுமை வரும். எ-று. (உ-ம்:) யானையது கோட்டைக் குறைத்தான் என வரும். மேல், சினே நிலேக் கிளவிக்கு ஐயுங் கண்ணும் வினே நிலேக்கண் ஒக்கும் எனக் கூறவே, முதலொடு தொடர்ந்த சினைக் கிளவிக்கும் அவ்வாறு ஐயும் கண்ணும் வரும் என எய்தி யதனை விலக்கி, முதலுக்கு அதுவுருபும் சினேக்கு ஐயுருபும் வரும் என நியமித்தவாறு.