பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 குன்றத்துக்கண் என இறுதியில் நின்றவழி அப்பொருளுணர்த் தாமையான் அவ்வுருபுகள் இறுதிக்கண் நிற்றல் வரையப்படும் என விளக்குவர் சேவைரையர். ஆறனுருபேற்ற பெயர் உருபொடு கூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்கும் என்பது அவர்கருத்து. சாத்தனது வந்தது’ என்புழி அது என்பது பெயராய் நின்று வந்தது என்னும் பயனிலை கொண்டது; ஆடை சாத்தனது என்புழி ஆடை என்னும் உடைமைப் பெயர் எழுவாயாய்ச் சாத்தனதாயிற்று’ என்னும் பயனிலையொடு முடிந்தமையின் சாத்தனது என்பது வினைக் குறிப்பாயிற்று. ஈறு பெயர்க்காகும் என முன்னர்க் கூறியது வேற்றுமை யுருபு பெயரிறுதிக்கண் நிற்குமியல்பின என்னும் பொருளதாகும். இச்சூத்திரத்தில் இறுதி என்றது, வேற்றுமைத் தொடர் மொழி யின் இறுதியினே . ளச, பிறிது பிறி தேற்றலும் உருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. இது, வேற்றுமைத் தொடர்க்காவதோர் இலக்கணம் கூறு கின்றது . (இ.ள்) ஒர் உருபு ஒர் உருயினே ஏற்றலும் உருபுகள் புலப் படாது மறைந்து நிற்றலும் முறைமைப்பட வழங்கிய வழக் கினேச் சார்ந்து வருமென்பர். எ.று. பிறிது பிறிதேற்றல்’’ என்பது, ஆரும் வேற்றுமையுருபு தானல்லாத உருபுகளே ஏற்பது, உ-ம் சாத்தனதனே, சாத்த து ஆைெடு, சாத்தனதற்கு, சாத்தன.தனின், சாத்தனதன்கண் எனவரும். சாத்தன.தனது எனச் சிறுபான்மை தன்னையுமேற் றல் உரையிற் கோடலென்பதனுற் கொள்ளப்படும். உருபுதொக வருதலாவது, வேற்றுமையுருபு இடையிலும் இறுதியிலும் மறைந்து நிற்க வருவது. (உ-ம்) நிலங்கடந்தான், கடந்தான் நிலம், குன்றத் திருந்தான், இருந்தான் குன்றத்து என இடையிலும் இறுதி