பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 இது, நான்கா முருபொழிந்த ஏனையுருபுகளும் மயங்குமாறு கூறுகின்றது. (இ~ள்) நானகா முருபல்லாத ஏனையுருபுகளும் தொகை யல்லாத தொடர் மொழிக்கண் ஒன்றன் பொருளிற் சிதையாமல் ஒன்று சென்று மயங்குதற்கண் குற்றமில; வழக்கு முறைமை யினை. எ-று , (உ.ம்) நூலது குற்றங் கூறிஞன், நூலேக் குற்றங் கூறினன்; அவட்குக் குற்றேவல் செய்யும், அவளது குற்றேவல் செய்யும் என வரும். பிறவும் இவ்வாறு வருவன கொள்க. எல்உ. வினேயே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்ரு இன்ன தற் கிது.பய ஞ க வென் னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழின் முத னிலேயே, இது, வினைச்சொல் இலக்கணம் உணர்த்துகின்றது என இளம்பூரணரும், வேற்றுமைப் பொருள்கள் தோன்றும் இடம் கூறுகின்றது என நச்சிர்ைக்கினியரும், எழுவகை வேற்றுமை யினும் காரக வேற்றுமை வரையறுத் துணர்த்துகின்றது என தெய்வச்சிலேயாரும் இதற்குக் கருத்துரை வரைந்தனர். (இ-ள்) வினேயும், வினைமுதலும், செயப்படு பொருளும் நிலமும் காலமும் கருவியும் ஆகிய ஆறும், இன்னதற்கு இது பயனுக என்று சொல்லப்படும் இரண்டொடும் கூடி தொழிலது முதனிலே எட்டாம் என்று கூறுவர் ஆசிரியர். எ-று. ஏதுப்பொருண்மை கருவியில் அடக்கப்பட்டது. தொழில் முதல்நிலை என்றது, தொழில்து காரணத்தை காரியத்தின் முன்னிற்பது காரணம் ஆதலின் அது முதனிலே யென்னும் பெயர்த்தாயிற்று. காரணம் எனினும் காகம் எனினும் ஒக்கும். வனைந்தான்? என்றவழி, வனே தற்ருெழிலும், வனேந்த கருத்தாவும், வனையப்பட்ட குடமும், வனதற்கு இடமாகிய நிலமும், அத்தொழில் நிகழுங் காலமும், அதற்குக் கருவியாகிய