பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 (இ.ஸ்) அண்மை விளிக்கண் அன் ஈறு (னகரங் கெட்டு) அகரமாயும் வரும். (உ-ம்) முருகன், முருக துறைவன், துறைவ எனவரும் . இவ்விதியினை 312. அண்மையின். ஈறழிவும்? எனக் குறித்தார் நன்னூலார். ளக.வ. ஆனெ னிறுதி யாயா கும்மே. இதுவும் அது. (இ-ள்) ஆனென்னும் னகரவீறு இயல்பாய் விளியேற்கும். எ-று (உ-ம்) சேரமான்; மலேயமான் என்பன சேய்மை விளிக் கண்னும் இயல்பாய் நிற்றல் காணலாம். எங்ங். தொழிலிற் கூறும் ஆனெ னிறுதி ஆயா கும்மே விளிவயி னன. இஃது எய்தியது ஒரு மறுங்கு மறுக்கின்றது. (இ ள்) தொழிலினல் ஒரு பொருளேயறியச் சொல்லும் ஆணிற்றுப் பெயர் விளியேற்குமிடத்து ஆய் எனத்திரிந்து வரும். ότ-ίζΗ , (உ-ம்) வந்தான், வந்தாய்; சென்ருன் சென்ருய், என வரும். ளங்ச. பண்புகொள் பெயரும் அதனே ரற்றே. இதுவும் அது. (இ-ள்) ஆனிற்றுப் பண்புகொள் பெயரும் அவ்வீற்றுத் தொழிற்பெயர் போல ஆய் எனத்திரிந்து விளியேற்கும். எ-று. (உ-ம்) கரியான், கரியாய், தீயான், தீயாய் என வரும். ளங்டு. அளபெடைப் பெயரே அளபெடை யியல. இதுவுமது .