பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 (இ-ள்) ஆனிற்று அளபெடைப் பெயர், இகர விற்று அளபெடைப் பெயர்போல மூன்று மாத்திரையின் நீண்டு இயல் பாய் விளியேற்கும். எ-று. (உ-ம்) பெருமாஅஅன், எம்மாஅ அன் எனவரும். ளங்கள். முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே. இதுவுமது . (இ.ஸ்) ணகாரவீற்று முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளி யேற்கும். எ-று. (உ-ம்) மகன், மகனே; மருமகன், மருமகனே எனவரும். விளியேற்குமிடத்து னகரவீற்றுப் பெயர்க்குச் சொல்லப் பட்ட எல்லா விதிகளையும் விளியேற்றலில் பிற்காலத்தெழுந்த மாற்றங்களேயும் தொகுத்துரைப்பது, 306. ஒருசார் னவ்விற் றுயர்திணைப் பெயர்க்கண் அளபீ றழிவய னிட் சி யதகுே டீறு போத லவற்ருே டோவுறல் ஈறழிந் தோவுற லிறுதியவ் வாதல் அதனே டயல்திரிந் தேயுற லீறழிந் தயலே யாதலும் விளியுரு பாகும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். னகரவீற்று உயர்திணைப் பெயர்களுட் சில அளபெழுத லும், சில ஈறுகெடுதலும், சில ஈற்றயலில் நின்ற குற்றெழுத்து நீளலும், சில ஈற்றயல் நீண்டு ஈறுகெடுதலும், சில ஈற்றயல் நீண்டு ஈறுகெட்டு ஒகார மிகுதலும், சில ஈறுகெட்டு ஒகாரமிகு தலும், சில இறுதியவ் வொற்ருதலும், சில இறுதியகரமாய் அயலில் ஆகாரம் ஓகாரமாய் ஏகாரம் ஏற்றலும், சில ஈறழிந்து அயலில் அகரம் ஏகாரமாதலும் விளியுருபாம்?’ என்பது இதன் பொருள். 竹