பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 (உ-ம்) அம்பர்கிழாஅன்-சேய்மைக்கண் அளபெழுந்தது. இறைவ கேள் - அண்மைக் கண் ஈறுகெட்டது. நம்பான் - ஈற்றயல் நீண்டது. இறைவா - ஈற்றயல் நீண்டு ஈறுகெட்டது . ஐயாவோ _ புலம்பின்கண் அயல் நீண்டு ஈறழிந்து ஒகாரம் மிக்கது. திரையவோ - புலம்பின்கண் ஈறழிந்து ஒகாரமிக்கது. ஆதிரையாய் - இறுதியவ் வொற்ருயிற்று. வாயிலோயே - ஈற்றயல் திரிந்து இறுதியகரம் ஏகாரம் @『pg"g列・ முருகே - ஈறழிந்து அயலில் அகரம் ஏகாரமாயிற்று. னகரவீற்றுயர்திணைப் பெயர்கட் குரியனவாகக் கூறிய விளியுருபுகளுள் இறுதியழிதலும் அதைேடு அயல்நீட்சியும் ஆகிய இவை னகரவீற்று அஃறிணைப் பெயர்க்கண்ணும் விரவுப் பெயர்க்கண்ணும் வருதலே, 310, ன வ்வீற் றுயர்திணே யல்லிரு பெயர்க்கண் இறுதி யழிவத ைேடய னிட்சி. எனவரும் சூத்திரத்தாற் கூறினர் நன்னூலார், ணகாரவிற்று உயர்திணையல்லாத அஃறிணைப் பொதுப் பெயர் ஆகிய இருவகைப் பெயர்க்கண்ணும் இறுதியழிவும் அதனேடு அயலே நின்ற குற்றெழுத்து நீளுதலும் விளியுரு பாகும்’ என்பது இதன் பொருள். (உ-ம்) அலவன், அலவ, அல்வா எனவும், சாத்தன், சாத்த, சாத்தா எனவும் வரும். ளக.எ. தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினவின் பெயரும் அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. இது, ன்கரவீற்றுள் விளியேலாதன இவையென்கின்றது.