பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 307. ளஃகா னுயர் பெயர்க் களபீ றழிவயல், நீட்சி யிறுதி யவ் வொற்ருதல் அயிலி லகரமே யாதலும் விளித்தனு. ளகர ரவீற்று உயர்திணைப் பெயர்க் கண் அளபெழுதலும், ஈறு கெடுதலும், அயல் நீடலும், இறுதி ளகரம் யகரவொற்ருய்த் திரிதலும் அயலிலுள்ள அகரம் ஏகாரமாதலும் விளியுருபாம்?? என்பது இதன் பொருளாகும். (உ-ம்:) வேஎள் - அளபெழுந்தது. எல்லா - ஈறுகெட்டது. நமர்காள் - ஈற்றயல் நீண்டது. குழையாய்- இறுதியகர வொற்ருய்த் திரிந்தது. அடிகேள் - ஈற்றயல் அகரம் ஏகாரமாயிற்று. 309. லகாரவீற் றுயர் பெயர்க் களபய னிட்சியும் யகார வீற்றிற் களபுமா முருபே. லேகாரவிற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபெழுதலும், யகாரவீற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபெழுதலும், விளியுரு பாம்? என்பது இதன் பொருள். (உ-ம்) வலம்புரிந்த தடக்கை மாஅல்’ எனவும், தோன் ருல் எனவும், விளங்குமணிக் கொடும் பூண் ஆஅய் எனவும் வரும். 311. லளவிற் றஃறினேப் பெயர் பொதுப் பெயர்க்கண் ஈற்றய னிட்சியும் உருபாகும்மே. லகார ளகார வீற்று அஃறிணைப் பெயர்க்கண்ணும் பொதுப் பெயர்க்கண்ணும் ஈற்றயல் நீட்சியும் உருபாம்? என்பது இதன் பொருள். (உ-ம்) முயல், முயால்; கிளிகள், கிளிகாள் எனவும் தூங்கல், தூங்கால்; மக்கள் மக்காள், எனவும் வரும்.