பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 உயர்திணைக்குரிய தனித்தன்மையொருமை விகுதிகளாகிய இவ்வேழுடன் புதியன புகுதலாக வந்த அன்விகுதியையும் கூட்டி, 330. குடு துறு வென்னுங் குன்றிய லுகரமோ டல்லன் னென்னே குை மீற்ற இருதினே முக்கூற் ருெருமைத் தன்மை. எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். 'கு, டு, து, று, அல், அன், என், ஏன் என்னும் இவை எட்டினேயும் இறுதியாகவுடைய சொற்கள் உயர்திணை ஆணுெ ருமை பெண்ணுெருமை, அஃறிணையொருமையாகிய முக்கூற் ருெருமைத் தன்மை வினைமுற்றும் குறிப்புமுற்றுமாம்?’ என்பது இதன்பொருள். 'துறக்கப்படாத வுடலைத்துறந்து வெந் தூதுவரோ டிறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன்?? தேவாரம் 4-113-8 என அன்னிறு தன்மையொருமைக்கண் புதியன புகுதலாகப் பயின்று வருதலால் அதனையும் தன்மையொருமை விகுதியாகக் கொண்டார் பவணந்தியார். உளச. அவற்றுள், செய்கென் கிளவி வினேயொடு முடியினும் அவ்விய றிரியா தென் மனர் புலவர். இது மேற்கூறியவற்றுள் குவ்வீற்றிற்கு முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்) முற்கூறிய ஒருமைத்தன்மை வினையேழனுள் செய்கு என்னும் வாய்பாட்டு முற்றுச்சொல் பெயரொடு முடித லேயன்றி வினையொடு முடியினும், முற்றுச்சொல்லாம் அத் தன்மையில் திரியாதென்று கூறுவர் புலவர். எ-று செய்கு என்பது வினைமுதல் வினையல்லது பிறவினை கொள் ளாமையின் தன்மை யொருமையுணர்த்தும் முற்றுச் சொல்லாம் தன்மையில் திரியாது நின்றதெனவே கொள்ளப்படும் என்பார் அவ்வியல் திரியாது என்ருர்.