பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 இவை பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்ப வற்ருல் ஒரு பொருளே வழங்குதற்குவரும் பெயராய் நில்லாது, இவன் குழையை யுடையயிைனன் என ஆரும் வேற்றுமையது உடைமைப்பொருட்கண்ணும், அகத்தின்கண் இருந்தனன் என ஏழாம் வேற்றுமையது இடப்பொருட்கண்ணும், ஆதிரை நாளிற் பிறந்தான் என அவ்வேழாம் வேற்றுமையது காலப் பொருட்கண்ணும், குறுந்தாளேயுடையன் என ஆரும் வேற்றுமை யது உடைமைப் பொருட்கண்ணும், கருவண்ணமாயிருப்பன் எனப் பண்பின் கண்ணும், கடுநடையாக நடப்பான் எனத் தொழிற் பண்பின்கண்ணும் வருதலின் வினைக்குறிப்புச் சொல் லாயின. இவை முன்பு வினைக்குறிப்பாய்ப் பின்பு பொருள்களே வழங்குதற்கு வரும் பெயராய் வரின், குறிப்பு வினே யாலணையும் பெயராம். உளவிடு. பன்மையு மொருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி யுயர்திணே மருங்கின் மேலேக் கிள வியொடு வேறுபா டி லவே. இது, முற்கூறிய வினைக்குறிப்பிற்கு ஈருமாறு கூறுகின்றது. (இ-ள்) பன்மையும் ஒருமையுமாகிய பால்களே அறியவந்த அத்தன்மைத்தாகிய குறிப்புப் பொருண்மை யுடையவாய் வரும் வினேச்சொல், உயர்திணையிடத்து மேற்கூறிய தெரிநிலேவிஜன யோடு வேறுபாடின்றி ஒப்பன. எ-று. தெரிநிலை வினையோடு ஒத்தலாவது, உயர்திணைத் தெரிநிலை விஜனக்கு ஒதிய ஈறுகளுள் தமக்கு ஏற்பனவற்ருேடு வினேக் குறிப்பு வந்தவழி, அவ்வவ் வீற்ருல் அவ்வப்பாலும் இடமும் விளக்குதல். மேல், வினைக்குறிப்பு இன்ன பொருள்பற்றி வரும் என்றதல்லது இன்ன ஈற்ருல் இன்னபால் விளக்கும் எனக் கூருமையின் அதனே இங்குக் கூறிஞர் ஆசிரியர். தன்மையும் படர்க்கையும் உணர்த்தும் தெரிநிலேவிஜன யீறுகளுள் குறிப்புவினேக்கு ஏற்பன:- அம், ஆம், எம், ஏம், என், ஏன் என்னும் தன்மையிறு ஆறும், அன், ஆன், அள்,