பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தன கொள்க: என்ருர் இளம்பூரணர். இவ்வுரைக் குறிப்பிஜனக் கூர்ந்து நோக்குங்கால் நட, வா, போ எனவரும் வினைப் பகுதிகளே இ, ஐ, ஆய் முதலிய விகுதி வேண்டாது முன்னிலே யொருமையை யுணர்த்திநிற்கும் என்பது இளம்பூரணர் கருத் தெனக் கொள்ள வேண்டியுளது. உண்ணுய், தின்ருய், நடவாய், கிடவாய், என ஆய் என்னும் ஒருமை விகுதியொடு புணர்ந்து நின்று ஒருமையுணர்த்தியனவே ஆய் விகுதி கெட உண், தின், நட, கிட, என நின்றன என்பது, செய்யா யென்னும் முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே (டுச) எனவரும் எச்சவியற் சூத்திரத்தாற் பெறப்படும் என்பது சேனவரையர் கருத்தாகும். இவ்விருவேறு கருத்துக்களுள் இளம்பூரணர் கருத்தைத் தழுவியமைந்தது, 834. ஐயா யிகர வீற்ற மூன்றும் ஏவலின் வரூஉம் எல்லா வீற்றவும் முப்பா லொரு ைம முன்னிலே மொழியே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஐ, ஆய், இ என்னும் இம்மூன்று விகுதியீற்றனவான முற்றுவினைகளும், ஏவற்பொருளில்வரும் இருபத்து மூன் lற்றனவான வினைச்சொற்களும் (ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும்) முப்பாலொருமைகளையும் உணர்த்தும் முன்னிலே வினைச்சொற்களாம்?’ என்பது இதன் பொருளாகும். இதன்கண் ஏவலின்வரூஉம் எல்லாவீற்றவும் என்றது, நட என்பது முதல் அஃகு என்பதுவரை இருபத்துமூன்று ஈற்றனவாக முன் விரித்துரைக்கப்பட்ட செய்யென்னும் வாய் பாட்டு ஏவல்வினைப் பகுதிகளே, இந்நுட்பம், 136 நட வா மடி சீ விடுகூ வேவை நொப் போ வெள வுரிஞ் உண்பொருந் திரும் தின்