பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பிறவென்ற மிகையானே செயவென்பது நிகழ்காலமே யன்றி எதிர்காலமுங் காட்டுமெனக் கொள்க’ என்பர் மயிலே நாதர். உங்.). அவற்றுள், முதனிலை மூன்றும் வினைமுதன் முடியின. இது, வினையெச்ச வாய்பாடுகளுள் முதல் நின்ற மூன்றற்கும் முடிபு கூறுகின்றது. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட பதினைந்து வினையெச்சத்துள், முதற்கண் நின்ற செய்து, செய்யூ, செய்பு என்னும் மூன்றும் தன் கருத்தாவின் வினையர்ல் முடியும். எ-று. வினைமுதல்-கருத்தா. வினைமுதல் முடியின? என்றது, இம் மூன்று வாய்பாட்டு வினையெச்சங்களும் தம் தொழிலுக் குரிய வினைமுதலாகிய தன் கருத்தாவின் வினையைக் கொண்டே முடிவன என்பதாம். (உ-ம்) உண்டு வந்தான், உண்ணு வந்தான், உண்குபு வந்தான் எனவரும். உண்னு வந்தான் என்பது இப் பொழுது வழக்கினுள் உண்ணு வந்தான் என நடக்கும்: என்பர் இளம்பூரணர். உங்க. அம்முக் கிளவியுஞ் சினேவினே தோன்றிற் சினேயொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனேய வென்மஞர் புலவர். இதுவும், அம்மூன்றற்கும் முடிபு வேறுபாடு கூறுகின்றது. (இ.ஸ்) வினைமுதல் முடியின? எனக் கூறப்பட்ட அம் மூன்றுவாய்பாடும், சின வினையாக நின்று சினேவினையோடு முடியாது முதல் வினேயோடு முடியினும் வினையால் ஒரு தன்மைய என்று கூறுவர் ஆசிரியர். எ-று. வினையால் ஒரு தன்மைய என்றது முதல்விஜனயோடு முடியினும் முதலொடு சினைக்கு ஒற்றுமையுண்மையால் பிற கருத்தாவின் வினையைக் கொண்டனவாகா தன் கருத்தாவின் வினையைக் கொண்டனவேயாம் என்றவாறு.