பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 வடுக்கிக் குறைத்தான் என்னும் ஒருமுடிபு கொண்டன. இவற் றுள் யானேயது கோட்டை என்புழி அதுவென்னும் ஆறனுருபு அடுக்கன்று. சாத்தனேக் கொற்றனைத் தேவனைப் பூதன வாழ்த்தி ன்ை? எனவும், சாத்தனுகுக் கொற்றனுக்குத் தேவனுக்குப் பூதனுக்குத் தந்தை” எனவும் இரண்டாமுருபும் நான்கா முருபும் அடுக்கி வந்து முறையே வாழ்த்தின்ை என்னும் ஒரு வினையும் தந்தை என்னும் ஒருபெயரும் கொண்டு முடிந்தன. 'உண்டான், தின்ருன் ஒடினன் பாடின்ை சாத்தன் ? எனவும், வருதி பெயர்தி வருந்துதி துஞ்சாய் பொருதி புலம் புதி நீயும்? எனவும், இளேயள் மெல்லியள் மடந்தை? எனவும் அரிய சேய பெருங்கான் யாறே எனவும் வினே முற்றும் குறிப்பு முற்றும் வேறுபல அடுக்கி, முறையே சாத்தன், நீ, மடந்தை, யாறு என்னும் ஒரு பெயர் கொண்டன. கற்ற கேட்ட பெரியோர்? எனவும் சிறிய பெரிய நிகர்மலர்க்கோதை’ எனவும் தெரிநிலேவினேப் பெய ரெச்சமும் குறிப்புப் பெயரெச்சமும் அடுக்கிவந்து முறையே பெரி யோர், மலர்க்கோதை என்னும் ஒருபெயர் கொண்டன. 'கற்றுக் கேட்டு அறிந்தார், எனவும் விருப்பின்றி வெறுப் பின்றி இருந்தார் எனவும் தெரிநிலைவினை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமும் அடுக்கிவந்து முறையே அறிந்தார், இருந்தார் என்னும் ஒருவினே கொண்டன. வினேமுற்று பெயரெச்சம் வினையெச்சமாகிய மூவகை வினேச்சொற்களும் வேறுவேறு அடுக்கிவந்து ஒரு முடிபு கொள்ளுதற்கு, எஇனத்துமுற் றடுக்கினு மனத்துமொரு பெயர்மேல் நினைத்துக்கொள நிகழு நிகழ்த்திய முற்றே, வின்ேயெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும் பலபல வடுக்கினு முற்று மொழிப்படிய ? என்பது அகத்தியம் என மேற்கோள் காட்டுவர் மயிலே நாதர். உங்ச. நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினேமுதற் கிளவியும் வினேயும் உளப்பட